சேவைவழங்குவதற்குஎடுக்கும்காலம் : சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பிலான வழக்கு நடவடிக்கைகளை நீதிமன்றம் முடிவுறுத்தியவுடன் அல்லது வெளிநாட்டுத் தொழில் தருநர் சட்டரீதியான நிலுவைகளை செலுத்தியவுடன்
தேவையானதுணைஆவணங்கள்
அறிக்கையிடும் நிகழ்வுகளின் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைகள் வேறுபடுவதனால், விண்ணப்பதாரி / முறைப்பாட்டாளர் / உறவினர் விடயத்திற்குப் பொறுப்பான அலுவலரை அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் சந்திக்க வேண்டும். குறித்த தகவலுக்காக, தொடர்புடைய குறித்துரைத்த தகவல்களைப் பார்க்கவும்.
விண்ணப்பப்படிவம் : முறைப்பாட்டுக்கான கோரிக்கைக் கடிதம் மாத்திரம் கோரப்படும்
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :