உள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்
தயவுசெய்துநோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கேஅழுத்தவும்.
தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட தேவையான எண்ணிக்கையிலான உண்மைப் பிரதிகளுடன் சேர்த்து பட்டச் சான்றிதழின் மூலப் பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்பதுடன், தொடர்புடைய பல்கலைக்கழகத்தினால் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாத்திரமே பட்டச் சான்றிதழ் சான்றொப்பமிடப்படும்.
தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் பெற்றுக்கொள்ளப்படும் காலம் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும், ஆதலால், காலதாமதம் தொடர்பான கோரிக்கைகள் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளரிடமே கோரப்படலாம்.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :