இலங்கைக்கான வியட்நாமின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான வியட்நாமின் தூதுவர் நியமனம்

கொழும்பைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான வியட்நாம் சோஷலிச ஜனநாயகக் குடியரசின் விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக திருமதி ச்சின் தி தாம் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன்வியட்நாம் சோஷலிச ஜனநாயகக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம்கொழும்பில் அமைந்துள்ள  உத்தியோகபூர்வ ஜனாதிபதி மாளிகையில் வைத்து, 2024 ஆகஸ்ட்  21 ஆம் திகதி பி.ப.5.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஆகஸ்ட் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close