வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. எம். ஈ. லயனல் பெர்னாண்டோ அவர்களின் மறைவு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஆழ்ந்த வருத்தத்துடன் அறிந்து கொள்வதுடன், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
காலஞ்சென்ற திரு பெர்னாண்டோ வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக 1999 முதல் 2001 வரை பணியாற்றியுள்ளார். மேலும், மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகவும், நெதர்லாந்து மறஂறுமஂ பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவரது இழப்புக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024, ஜூலை 08
Please follow and like us: