கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது: டிசம்பர்

கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது: டிசம்பர்

2017 டிசம்பர் 13 ஆந் திகதி கண்ணிவெடி பாவனை, கையிருப்பு, உற்பத்தி மற்றும் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பரிமாற்றல் மற்றும் அவற்றின் அழிவு தொடர்பான தடை மீதான சாசனமாக அறியப்படும் ஒட்டாவா ஒப்பந்தம், ஆளணி எதிர் கண்ணிவெடிகள் தடை சாசனம் அல்லது கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்ட 163 ஆவது நாடாக இலங்கை விளங்குகின்றது.

Please follow and like us:

Close