1951 ஜுலை 1 ஆந் திகதி கொழும்புத் திட்டம் அங்குரார்பணம் செய்யப்பட்டது.
புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 1977 இல் அதன் பெயர் ‘ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான கொழும்புத் திட்டம்” ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் அசல் 7 உறுப்பினர்களிலிருந்து அதன் செயற்பாடுகளின் நோக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உறுப்புரிமையை பிரதிபலிப்பதாக இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
Please follow and like us: