இலங்கையில் இலவச கல்விக் கொள்கை

இலங்கையில் இலவச கல்விக் கொள்கை

இலங்கையில் இலவச கல்விக் கொள்கை

5 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதுக்குக்கு மேற்படாத ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியைப் பெறத் தகுதியுடையது என்பதை தெரிவிக்கும் இலவச கல்விக் கொள்கை 1945 ஒக்டோபர் 1 ஆந் திகதி நடைமுறைக்கு வந்தது.

இக் கொள்கை மாணவச் சந்ததிகளுக்கு நலன்களைப் பெற்றுக் கொடுத்திருப்பதுடன், உலகளாவிய ஆரம்ப கல்வியின் மில்லேனிய அபிவிருத்தி இலக்கினை எய்துவதற்கு இலங்கைக்கு வழிவகுத்துள்ளது.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close