தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா

தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா

ஆசியான் பிராந்தியத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, மியான்மார், கம்போடியா, லாவோ பி.டி.ஆர். மற்றும் புருனே தாருஸ்ஸலாம் ஆகிய 10 நாடுகளுடனான உறவுகள் தொடர்பான விடயங்களை தென்கிழக்கு ஆசியப் பிரிவு கையாள்கின்றது.

இப்பகுதியில் இலங்கையின் ஆறு நிரந்தரத் தூதரகங்கள் உள்ளன. ஆசியான் நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைப்பதோடு அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களைப் பின்பற்றும் பணிக்காக இந்தப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது. இது அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, சமூக மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆசியான் நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை உருவாக்குகின்றது. ஆசியான் அமைப்பு, ஆசியான் பிராந்திய மன்றம், ஷங்க்ரி-லா உரையாடல் மற்றும் பாலி செயன்முறை போன்ற பிராந்திய மற்றும் பல்தரப்புத் தளங்கள் தொடர்பான விடயங்களை ஒருங்கிணைப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிரிவு நியமிக்கப்பட்டுள்ளது

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பணிப்பாளர் நாயகம்

பெயர்: திருமதி சாமரி ரோட்ரிகோ
தொலைபேசி: +94 112 027 191
மின்னஞ்சல்: dgsea(at)mfa.gov.lk

பணிப்பாளர்

பெயர்:திருமதி திலினி இஹலகே
தொலைபேசி : +94 112 324 903
மின்னஞ்சல்: thilini.ihalage(at)mfa.gov.lk

பணிப்பாளர்

பெயர்: திரு. மேக்ஸ்வெல் கீகல்
தொலைபேசி: +94 112 478 987
மின்னஞ்சல்: maxwell.keegel@mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர்

பெயர்: செல்வி மந்துலி கட்டுகம்பொல
தொலைபேசி: +94 112 207 219
மின்னஞ்சல்: manduli.katugampola(at)mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திரு. ஹாஷிம் முகமது
மின்னஞ்சல்: hashim.muhammad(at)mfa.gov.lk

 

கிளைத் தலைவர்

பெயர்:
தொலைபேசி: +94 112 207 220
மின்னஞ்சல்: sea(at)mfa.gov.lk

Close