தயவுசெய்துநோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கேஅழுத்தவும்.
கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வாயிலாக வசிப்பிடம் மற்றும் தங்கி வாழ்பவர்கள் தொடர்பிலான தகவல்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட முடியும்.
பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட ‘DS 4’ கிராம சேவையாளரினால் வழங்கப்படும் தகவல்கள் சான்றொப்பமிடப்படும். பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்படாத கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் சான்றொப்பமிடப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :