தயவுசெய்துநோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கேஅழுத்தவும்.
அரசாங்க பாடசாலைகளின் அதிபர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்களும் அவற்றின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளும் சான்றுறுதிப்படுத்தப்படும். இந்த பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும் குறித்த சான்றிதழ்களுடன் தொடர்புடைய பாடசாலை அமைந்துள்ள வலயத்தின் கல்விப் பணிப்பாளர் முறையாக சான்றுறுதிப்படுத்தல் வேண்டும்.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :