வெளிநாட்டு பல்கலைக்கழங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்
தயவுசெய்துநோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கேஅழுத்தவும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பட்டச் சான்றிதழ் ஒன்றை சான்றுப்படுத்துவதற்காக, சான்றுப்படுத்தப்பட்ட வேண்டப்படும் பிரதிகளின் எண்ணிக்கையுடன் சேர்த்து மூலப்பிரதியானது, வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் அல்லது இலங்கையில் உள்ள தொடர்புடைய நாட்டின் தூதரகத்தினால் சரியானது என உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
எனினும், ஐக்கிய இராச்சியத்திலுள்ள பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளுக்காக பிரிடிஷ் கவுன்சிலும், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகங்களினால் வழங்கப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளுக்காக யூ.எஸ். புல் ப்ரைட் கமிஷனும் சான்றுப்படுத்துமாயின், அது இந்த பிரிவில் சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையவழி கொன்சுலர் சான்றுப்படுத்தல் மற்றும் முன்பதிவுகள் :