இலங்கைக்கான ஆர்மேனியா குடியரசின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான ஆர்மேனியா குடியரசின் தூதுவர் நியமனம்

image

மேன்மைதங்கிய ஆரா ஹாகோபியன் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஆர்மேனியா குடியரசின் தூதுவராக திரு. ஆர்மென் மார்டிரோசியன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஆர்மேனியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 01 பெப்ரவரி 2019 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

01 பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close