இலங்கைக்கான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் நியமனம்

இலங்கைக்கான மலேசியாவின் உயர்ஸ்தானிகர் நியமனம்

Malaysia

மேன்மை தங்கிய வான் ஸெய்திவான் அப்துல்லாஹ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான மலேசியாவின் உயர்ஸ்தானிகராக திரு.டன்யாங்க்தாய் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், மலேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி, அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஜனாதிபதி மாளிகையில் 06 செப்டம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

06 செப்டம்பர் 2018

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close