மேன்மை தங்கிய ஜோர்ஜ்ஸ்தலா ரொசே த்யூ ரொன்செட் ப்லியால் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான குவாதமாலா குடியரசின் தூதுவராக திரு. ஜொவன்னி ரெனே கஸ்திய்யோ பொலன்கோ அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், குவாதமாலா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி, அதி மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் ஜனாதிபதி மாளிகையில் 06 செப்டம்பர் 2018 அன்று சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
06 செப்டம்பர் 2018
Please follow and like us: