ஆபிரிக்க விவகாரங்கள் பிரிவு

ஆபிரிக்க விவகாரங்கள் பிரிவு

ஆபிரிக்கக் கண்டத்திலும், ஆபிரிக்க ஒன்றியத்திலுமுள்ள 54 நாடுகளுடனான உறவுகள் சார்ந்த விடயங்களை ஆபிரிக்க விவகாரங்கள் பிரிவு மேற்கொள்கின்றது.

பின்வரும் அரசியல் மற்றும் சமூக – பொருளாதார அபிவிருத்திகளிலும், இந்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை ஒருங்கிணைப்பதிலும் இந்த பிரிவு செயற்படுகின்றது.

மேலும், இந்த நாடுகளுடனான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூக விடயங்களில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை இந்தப் பிரிவு வழிநடத்துகின்றது. தொழினுட்ப ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி உதவி, முதலீட்டு உறவுகள், இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் வாயிலான சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாடு போன்றன இந்தப் பிரிவின் பொறுப்புக்களின் பகுதியாகும்.

இந்தப் பிராந்தியத்தில் 6 வதிவிடத் தூதரகங்களை இலங்கை கொண்டுள்ளது. (எகிப்து, தென்னாபிரிக்கா, நைஜீரியா, கென்யா, சீஷெல்ஸ், எத்தியோப்பியா).

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்

பணிப்பாளர் நாயகம்

பெயர்: திரு. பி. காண்டீபன்
தொலைபேசி: +94 112 325 228
தொலைநகல்: +94 112 472 170
மின்னஞ்சல்: dgaad(at)mfa.gov.lk

கிளைத் தலைவர்

பெயர்: திருமதி. நாலிகா சிறிசேன
தொலைபேசி: +94 117 445 963
மின்னஞ்சல்: africa(at)mfa.gov.lk

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திரு. மெக்ஸ்வெல் கீகல்
தொலைபேசி: +94 112 347 417
மின்னஞ்சல்: maxwell.keegel@mfa.gov.lk

பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்

பெயர்: திருமதி. ஆர்.சி. ஜினாஞ்சலி
தொலைபேசி: +94 112 325 228

உதவிப் பணிப்பாளர்

பெயர்: திரு. துலான் பண்டார
தொலைபேசி: +94 117 445 963
மின்னஞ்சல்: thulan.bandara(at)mfa.gov.lk

Close