Daily Archives: March 5, 2026

இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படுமுகமாக மேற்கொள்ளப்படும் நோர்வே வெளிநாட்டுப் பிரதி அமைச்சரின் இலங்கைக்கான விஜயம்

நோர்வே இராச்சியத்தின் வெளிநாட்டுப் பிரதி அமைச்சர் அந்த்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் க்ராவிக், 2026, மார்ச் 3 முதல் 4 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயம் இருதரப்பு உறவில் முக்கியமானதொரு மைல்கல்லை ...

Close