Daily Archives: January 5, 2026

ஊடக வெளியீடு வெனிசுலாவின் நிலைமை குறித்த அறிக்கை

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பலப் பிரயோகத்தை தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைத்தல் ...

Close