Daily Archives: July 25, 2025

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயம்

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும், 2025 ஜூலை 28 முதல் 30 வரை மாலைத்தீவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாய ...

Close