Daily Archives: May 28, 2025

 திம்புவில் நடைபெற்ற பூட்டான் – இலங்கை வெளியுறவுச் செயலாளர் மட்டஆலோசனைகளின் வெற்றிகரமான முடிவில் முக்கிய மைல்கல்லொன்று எட்டப்பட்டுள்ளது

வெளியுறவுச் செயலாளர்கள் தலைமையிலான இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் இரண்டாவது அமர்வின் உரையாடல்கள், 2025, மே 27 அன்று திம்புவில்  வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், இது பூட்டானுடனான இலங்கையி ...

Close