Daily Archives: March 27, 2025

 இலங்கை மற்றும் தாய்லாந்து பெங்கொக்கில் நடைபெற்ற 6வது சுற்று அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தின

இலங்கை மற்றும் தாய்லாந்து 2025, மார்ச் 25 அன்று, பெங்கொக்கில் உள்ள தாய்லாந்து இராச்சியத்தின் வெளியுறவு அமைச்சில் 6வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தன. இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அல ...

Close