Monthly Archives: November 2024

துபாயிற்கான இலங்கை துணைத் தூதுவர்ப் பணியகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொது மன்னிப்பு நிகழ்ச்சி 2024 இன் போது இலங்கையர்களுக்கு உதவுகிறது

துபாய் மற்றும் வடக்கு எமிர் இராச்சியங்களுக்கான இலங்கையின் துணைத் தூதுவர்ப் பணியகமானது, 2024, செப்டம்பர் 01 முதல், அக்டோபர் 31 வரை நடைபெறும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொதுச் சலுகை நேர நிகழ்ச்சியின் போது ஐக்கிய அரபு எமிர் ...

Close