Daily Archives: November 19, 2024

வெளியுறவுச் செயலாளர் அருணி ரணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராக  நியமிக்கப்பட்ட திருமதி. அருணி ரணராஜா, 2024, நவம்பர் 19 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் ...

 திருமதி முகமது மொஹிதீன் பாத்துமா அமீனாவின் மரணம்

இலங்கைப் பிரஜையான திருமதி மொஹமட் மொஹிதீன் பாத்துமா அமீனா 2024.09.26 அன்று குவைத்தில் காலமானதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் ...

Close