Monthly Archives: September 2024

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான  பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்துகிறது

2024 செப்டம்பர் 2, அன்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையின் தொடக்க விழாவை பதிவாளர் நாயகம் திணைக்களத்துடன் இணைந்து நிகழ்த்தியது. ...

Close