Daily Archives: August 3, 2022

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் கொரியத் தூதுவர் சந்திப்பு

கொழும்பில் உள்ள கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி  சப்ரியை 2022 ஜூலை 29ஆந் திகதி அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். அரசியல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, அ ...

மாலைதீவில் உள்ள திலாபுஷி தீவில் நடமாடும் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சேவை

மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 29 ஆந் திகதி மாலைதீவில்  உள்ள திலாபுஷி தீவில் நடமாடும் கொன்சியூலர் மற்றும் தொழிலாளர் சேவையொன்றை ஏற்பாடு செய்திருந்தது. 2022 மார்ச் 17ஆந் திகதி ஹூல்ஹூமலே தீவில் மிகவும ...

Close