2022 ஜூன் 19 முதல் 21 வரை தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க்கில் உள்ள கல்லகர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க பல்துறை வர்த்தகக் கண்காட்சியில் இரண்டு முன்னணி இலங்கை உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந் ...
Daily Archives: July 6, 2022
கொழும்பிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டியை 2022 ஜூலை 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இக்கலந்துரையாடலின் போது ...
10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்களை குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் நன்கொடை
உயிர்காக்கும் மருத்துவப் பொருட்களை அரசாங்கம் பேணுவதற்கு உதவுவதற்காக, குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் வேண்டுகோளின் பேரில், குவைத் மனிதாபிமான மற்றும் நட்புறவுச் சங்கம் 10,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அவசர மருத் ...
‘கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய விசா வசதிகள்’ குறித்த ஊக்குவிப்பு நிகழ்வு தெஹ்ரானில் நடைபெற்றது
தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து, 2022 ஜூன் 27 ஆந் திகதி அன்று சான்சரி வளாகத்தில் 'இலங்கையின் கோல்டன் பரடைஸ் விசா திட்டம் மற்றும் ஏனைய விசா வசதிகள்' என ...
Close