Daily Archives: January 20, 2022

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவைக்  கொண்டாடுவதற்கான கூட்டு ஊடகவியலாளர் மாநாடு

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளிநாட்டு அமைச்சும் ஜப்பான் தூதரகமும் இணைந்து 2022 ஜனவரி 19ஆந் திகதி சசகாவ நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை  ...

சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் அரச மற்றும் அரசாங்கத் துறை விருதை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் பெற்றார்

2022 ஜனவரி 18ஆந் திகதி கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவின் சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவின் 11வது பதிப்பில் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் 2021ஆ ...

பெப்ரவரி 2022 இல் துபாய் எக்ஸ்போவில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சிக்கு ஓமானி வர்த்தக சகோதரத்துவம் அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் 2022 பெப்ரவரி 17 முதல் 20 வரை எக்ஸ்போ துபாயில் நடைபெறவுள்ள இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்களின் கண்காட்சி ஓமானிய வர்த்தக சமூகத்தினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கண்காட்சியைப் பார்வை ...

கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் உரை

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, கன்சர்வேடிவ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அவையில் 'இலங்கை, பொதுநலவாய மற்றும் உலகளாவிய பிரித்தானியா' என்ற தொனிப்பொருளில் 2022 ஜனவரி 12ஆந் திகதி கார்ல்டன் கிள ...

வெளிநாட்டு அமைச்சர் மற்றும் தெற்காசியாவிற்கான பிரித்தானிய அமைச்சர் அஹ்மத்  பிரபு ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போது, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை இலங்கை மற்றும் இங்கிலாந்து ஏற்பு

ஜனநாயகப் பாரம்பரியங்கள் மற்றும் வரலாற்று உறவுகளின் மீது தாபிக்கப்பட்டு, இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் அனுபவித்த 'தனித்துவமான, பன்முகத்தன்மையுடைய பங்காளித்துவத்தை' வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சிறப் ...

Close