2022 ஜூன் 24ஆந் திகதி கொன்சியூலர் சேவைகள்

 2022 ஜூன் 24ஆந் திகதி கொன்சியூலர் சேவைகள்

கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளின் காரணமாக, 2022 ஜூன் 24ஆந் திகதி 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வெளிநாட்டு அலுவல்கள்   அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு சேவைகளை வழங்கும்.

இது தொடர்பாக ஏற்படும் ஏதேனும் அசௌகரியங்களுக்கு கொன்சியூலர் விவகாரப் பிரிவு வருந்துகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஜூன் 23

Please follow and like us:

Close