Daily Archives: April 16, 2020

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடுவதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஒன்றிணைந்துள்ளன

வெளிநாடுகளில் 16 இடங்களிலுள்ள இலங்கைத் தூதரகங்களினுடாக, பணியகத்தில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவு நிலையைப் பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலன்புரி நிதியிலிருந்து வளங்களை கிடைக்கச்ச ...

Close