வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்செலெட் அவர்களுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஜெனிவாவில் உள்ள பலாசி டெஸ்  நேஷன்ஸ் அலுவலகத்தில் பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அவருடன் நீதியமைச்சர் அலி சப்ரி, மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின்  செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 03

 

Please follow and like us:

Close