தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்களுக்கு ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு பதக்கம்

தூதுவர் கலாநிதி. பாலித கொஹொன அவர்களுக்கு ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு பதக்கம்

அமைப்பின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்தமைக்காக ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவிற்கான பதக்கங்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தூதுவர்களில் தூதுவர் கலாநிதி. பாலித கொஹொனவும் ஒருவராவார். விருது வழங்கும் விழாவில் ஷங்காய் ஒத்துழைப்பு சபையின் அனைத்து உறுப்பு நாடுகளும் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 டிசம்பர் 30

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close