திருமதி முகமது மொஹிதீன் பாத்துமா அமீனாவின் மரணம்

 திருமதி முகமது மொஹிதீன் பாத்துமா அமீனாவின் மரணம்

இலங்கைப் பிரஜையான திருமதி மொஹமட் மொஹிதீன் பாத்துமா அமீனா 2024.09.26 அன்று குவைத்தில் காலமானதாக குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

பெயர்                         :           திருமதி முகமது மொஹிதீன் பாத்துமா அமீனா
கடவுச்சீட்டு இல    :           N6095145
பிறந்த திகதி           :           28/06/1960
முகவரிகள்              :
  1. கிராண்ட் பாஸ் வீதி, கொழும்பு 14
  2. ஆர்.எம்.நகர், பொத்துவில் 27, பொத்துவில்
  3. முகுதுவெரல வீதி, பாலமுனை, அம்பாறை






வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, திருமதி மொஹமட் மொஹிதீன் பாத்துமா அமீனாவின் இறுதிச் சடங்குகள் மற்றும் ஈமக் கிரியைகளை  மேற்கொள்வதற்காக,  அவரது  நெருங்கிய உறவினரையோ அல்லது தெரிந்த நபரையோ தொடர்புகொள்வதற்கு பொது மக்களின் உதவியைக் கோருகிறது.

இது தொடர்பில், 0112338812/ -70112446302 ஆகிய தொலைபேசி இலக்கங்கள், மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரக விவகாரப் பிரிவு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, 16 வது மாடி, சுகுருபாய கட்டிடடம்,  பத்தரமுள்ள என்ற அஞ்சல் முகவரி ஆகியவற்றின் மூலம் அமைச்சினைத் தொடர்புகொள்ள முடியும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 நவம்பர் 18

Please follow and like us:

Close