சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல காலமானார்

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல காலமானார்

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல அவர்கள் 2022 மே 14ஆந் திகதி, சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குறுகிய கால சுகவீனத்தால் காலமானார் என்பதை வெளிநாட்டு  அலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையில் உள்ள அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், மறைந்த துணைத் தூதுவர்  ஹூலுகல்லவின் பூதவுடல் உரிய சம்பிரதாயங்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மே 14

Please follow and like us:

Close