இலங்கை - கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல்

இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் கென்யா ஜனாதிபதி உஹுரு முயிகயி கென்யாட்டா (Uhuru Muigai
Kenyatta) அவர்களுக்கும் இடையில், செப்டம்பர்03 காலை, தொலைபேசி ஊடாகச் சுமூகக் கலந்துரையாடலொன்று
இடம்பெற்றது.

kenya president 2021.09.03
Please follow and like us:

Close