இலங்கைக்கான ஸ்பெயின் இராச்சியத்தின் தூதுவர் நியமனம்

இலங்கைக்கான ஸ்பெயின் இராச்சியத்தின் தூதுவர் நியமனம்

 

புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான ஸ்பெயின் இராச்சியத்தின் விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக ஹுவான் அன்டோனியோ மார்ச் புஹோல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், ஸ்பெயின் இராச்சியத்தின்  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில், 2024 நவம்பர் 28 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
குடியரசுக் கட்டிடம்

கொழும்பு 01

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close