அத தெரன பிக் ஃபோகஸில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் பேட்டி

அத தெரன பிக் ஃபோகஸில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் பேட்டி

2023 ஜூன் 21ஆந் திகதி அத தெரன பிக் ஃபோகஸிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.

கொன்சியூலர் சார்ந்த உதவிகளை இன்றியமையாத அங்கமாக பொதுமக்களுக்கு வழங்குகின்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின்  சேவைகள் குறித்த விவரங்களை இந்த நேர்காணல் வழங்குகின்றது.

நேர்காணலை பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்: https://youtube.com/watch?v=FuD_AEN1IKc

Please follow and like us:

Close