சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தனது கடமைகளை பொறுப்பேற்றார்
சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ருவன் ரணசிங்க, 2024 ஆம் ஆண்டு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக, பேராசிரியர் ரணசிங்க பணியாற்றுகிறார். தொழில் ரீதியாக கல்வியாளராக இருந்த அவர், சுற்றுலாத்துறைசார் கற்கைகள் மற்றும் உயர்கல்வித்த்துறையில் தனது பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறை முகாமைத்துவத்தில் தத்துவவியல் முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ள பிரதி அமைச்சர், பேராசிரியரொருவராகவும், ஆராய்ச்சியாளரொருவராகவும் பணியாற்றியுள்ள அவர், தனது கல்வியியல் நிபுணத்துவம் மற்றும் நடைமுறை நுண்ணறிவு ஆகியவை மூலமான அளப்பரிய பங்களிப்பை அரசிற்கு வழங்குகிறார்
கௌரவ சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்
திரு. சமீர கொடித்துவக்கு தொலைபேசி: +112 208 300 மின்னஞ்சல்: e.sameera(at)gmail.com
கௌரவ சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர்
திரு. கயான் கனிஷ்க அபேகோன் தொலைபேசி: +94 112395133 மின்னஞ்சல்: mediasec@tourismmin.gov.lk
கௌரவ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்