விஷேட அறிவித்தல்

விஷேட அறிவித்தல்

வெளிநாட்டில் இறந்த பின்வரும் இலங்கையர்களின் நெருங்கிய உறவினர் அல்லது தெரிந்த நபரைக் கண்டறிவதற்காக பொது மக்களின் உதவியை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கோருகின்றது.  கீழே குறிப்பிடப்பட்டுள்ள இறந்தவர்களின் உறவினர்கள் 011-2338836 / 011- 2335942 / 011-2323015 ஊடாக கொன்சியூலர் விவகாரப் பிரிவை அவசரமாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பெயர்                                 : திரு கருப்பையா நாகரத்தினம்

இறந்த இடம்                    : பஹ்ரைன்

கடவுச்சீட்டு இல.           : L0931447

பிறந்த திகதி                    : 1957.07.31

பிறந்த இடம்                    : கிளிநொச்சி

முகவரி                             : 60/01, பழைய பூங்கா வீதி, குருநகர், யாழ்ப்பாணம்

பெயர்                                 : திருமதி மேரி கிரேஸ் டி சொய்சா

இறந்த இடம்                    : ஜோர்தான்

கடவுச்சீட்டு இல.           : N1183944 / N3511100

பிறந்த திகதி                    : 1969.08.04

பிறந்த இடம்                    : சிலாபம்

முகவரி                             : 103, அனகாரிக தர்மபால மாவத்தை, கண்டி.

ஜீவனி கிரில்ஸ் ஹோம், 02வது ஒழுங்கை, உஸ்வத்தை, மொரட்டுவை.

 

பெயர்                                 : திருமதி. மொஹமட் சரீப் சித்தி ரிசானா

இறந்த இடம்                    : துபாய்

கடவுச்சீட்டு இல            : N4735668

பிறந்த திகதி                   : 17.09.1982

பிறந்த இடம்                    : கிண்ணியா

முகவரி                               : கந்தலி, திருகோணமலை

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close