இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா 2022 டிசம்பர் 24 முதல் இலங்கை மற்றும் கம்போடியாவால் விலக்கு

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா 2022 டிசம்பர் 24 முதல் இலங்கை மற்றும் கம்போடியாவால் விலக்கு

இலங்கைக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கான வீசா தேவைகளை விலக்குவதற்கான ஒப்பந்தம் 2022 மே 10ஆந் திகதி புனோம் பென்னில் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சில் வைத்து இலங்கைத் தூதுவர் மற்றும் நிரந்தரப் பிரதிநிதி சி.ஏ. சமிந்த ஐ. கொலன்ன மற்றும் கம்போடியா இராச்சியத்தின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சின் செயலாளர் கொய் குயொங் ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டதுடன், அது 2022 டிசம்பர் 24 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,

பேங்கொக்

2022 டிசம்பர் 27

Please follow and like us:

Close