Following the vision of President Maithripala Sirisena and Prime Minister Ranil Wickremesinghe, of enhancing the efficiency and effectiveness of service delivery to the public, the Ministry of Foreign Affairs will open a Regional Consular Office in Jaffna on Thursday 26 January 2017 at 10.30 a.m.
The Consular Office which will be located at the District Secretariat in Jaffna, will be declared open with the participation of Foreign Minister Mangala Samaraweera, Leader of the Opposition R. Sampanthan, the Governor of the Northern Province Reginald Cooray, Chief Minister of the Northern Province, C.V. Wigneswaran, Minister of Prison Reforms, Rehabilitation, Resettlement and Hindu Religious Affairs D. Swaminathan, Minister of Industry and Commerce Rishad Bathiudeen, and State Minister of Women & Child Affairs Vijayakala Maheshwaran.
The Regional Office will provide a range of consular services to the public that were previously provided only through the Office at the Ministry of Foreign Affairs in Colombo. Services provided by the Regional Office will range from attestation of birth, marriage and death certificates as well as educational certificates for their use abroad; extending assistance to family members of Sri Lankans who may be stranded abroad; facilitation of redress and compensation claims of families of migrant workers; and repatriation of human remains from abroad.
Regional Consular Office of the Ministry of Foreign Affairs
District Secretariat, Kandy Road, Jaffna
Operating Hours : Monday to Friday: 8:30a.m. to 4:15 p.m.
Telephone : 00 94 21 2215970
Fax : 00 94 21 2215972
Email : Jaffna.consular@mfa.gov.lk
Ministry of Foreign Affairs
Colombo
24 January 2017
* * *
යාපනයේ විවෘත කිරීමට නියමිත විදේශ කටයුතු අමාත්යාංශයේ ප්රාදේශීය කොන්සියුලර් කාර්යාලය
ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මැතිතුමාගේ හා අග්රාමාත්ය රනිල් වික්රමසිංහ මැතිතුමාගේ සංකල්පයට අනුව, ජනතාවට ලබාදෙන සේවය වඩාත් ඵලදායී හා කාර්යක්ෂම කිරීමේ අරමුණින් විදේශ කටයුතු අමාත්යාංශය 2017 ජනවාරි මස 26 වන දින පෙ.ව. 10.30 ට ප්රාදේශීය කොන්සියුලර් කාර්යාලයක් යාපනයේදී විවෘත කරනු ඇත.
යාපනය දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පිහිටවනු ලබන මෙම කොන්සියුලර් කාර්යාලය, විදේශ කටයුතු අමාත්ය මංගල සමරවීර, විපක්ෂ නායක ආර්. සම්බන්ධන්, උතුරු පළාත් ආණ්ඩුකාර රෙජිනෝල්ඩ් කුරේ, උතුරු පළාත් ප්රධාන අමාත්ය සී.වී. විග්නේශ්වරන්, බන්ධනාගාර ප්රතිසංස්කරණ, පුනරුත්ථාපන, නැවත පදිංචි කිරීම හා හින්දු ආගමික කටයුතු අමාත්ය ඩී. ස්වාමිනාදන්, කර්මාන්ත හා වාණිජ කටයුතු අමාත්ය රිසාඩ් බදියුදීන් හා කාන්තා හා ළමා කටයුතු රාජ්ය අමාත්ය විජයකලා මහේෂ්වරන් යන මහත්ම මහත්මීන්ගේ සහභාගීත්වයෙන් විවෘත කෙරේ.
කොළඹ විදේශ කටයුතු අමාත්යාංශයේ පිහිටා ඇති කොන්සියුලර් කාර්යාලයෙන් පමණක් මහජනයාට සැපයූ කොන්සියුලර් සේවා රැසක්, ඉදිරියේදී මෙම ප්රාදේශීය කාර්යාලය මගින් සපයනු ඇත. විදේශ රටවලදී භාවිතා කිරීම සඳහා අවශ්යවන උප්පැන්න, මරණ හා විවාහ මෙන්ම අධ්යාපන සහතික සත්යාපනය කිරීම, විදේශ රටවලදී අතරමං වූ ශ්රී ලාංකිකයන්ගේ පවුල්වල සාමාජිකයන්ට අවශ්ය සහය ලබාදීම, සංක්රමණික සේවකයන්ගේ පවුල්වලට වන්දි මුදල් ලබා ගැනීම සඳහා අවශ්ය පහසුකම් සැලසීම සහ විදේශ රටවලදී මියයන ශ්රී ලාංකිකයන්ගේ මෘතදේහ මෙරටට ගෙන්වා ගැනීම ආදී සේවා මෙම ප්රාදේශීය කාර්යාලය මගින් සලසනු ඇත.
විදේශ කටයුතු අමාත්යාංශයේ ප්රාදේශීය කන්සියුලර් කාර්යාලය
දිස්ත්රික් ලේකම් කාර්යාලය, නුවර පාර, යාපනය
විවෘතව තබන වේලාව : සඳුදා සිට සිකුරාදා : පෙ.ව. 08.00 සිට ප.ව. 04.15 දක්වා
දුරකථන අංකය : 00 94 21 2215970
ෆැක්ස් අංකය : 00 94 21 2215972
විද්යුත් තැපැල් ලිපිනය : jaffna.consular@mfa.gov.lk
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2017 ජනවාරි 24
* * *
பத்திரிகைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம்
பொதுமக்களுக்கு வழங்கும் சேவையின் வினைத்;திறனையும் விளைபயனையும் அதிகரிக்க வேண்டுமென்ற அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் தொலைநோக்கைத் தொடர்ந்து 2017 சனவரி 26 ஆந் திகதி வியாழக்கிழமையன்று மு.ப. 10.30 மணிக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு யாழ்ப்பாணத்தில் பிராந்திய கொன்சியூலர் அலுவலகமொன்றைத் திறக்கவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்படவுள்ள கொன்சியூலர் அலுவலகமானது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சிறைச்சாலைகள் சீர்திருத்த, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் டி. சுவாமிநாதன், கைத்தொழில் மற்றும் வர்த்த அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்படும்.
இப்பிராந்திய அலுவலகம் முன்னர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலுள்ள அலுவலகத்தினால் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு கொன்சியூலர் சேவைகளை வழங்கும்.
இப்பிராந்திய அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் வெளிநாடுகளினால் மக்களின் பயன்படுத்துகைகளுக்கான கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவை என உறுதிப்படுத்தல் மற்றும் வெளிநாடுகளில் தனித்து விடப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி வழங்குதல் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து அங்கு பணிபுரியும் வேலையாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமும் நட்டஈடும் வழங்குதல் மற்றும் வெளிநாடுகளில் இறந்தவர்களின் பூதவுடல்களை இலங்கைக்கு மீட்டனுப்புதல் ஆகிய பல்வேறு சேவைகளை வழங்கும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம்
மாவட்டச் செயலகம், கண்டி வீதி, யாழ்ப்பாணம்
தொழிற்படு நேரம் : திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை
மு.ப. 8.30 மணியிலிருந்து
பி.ப. 4.15 மணிவரை
தொலைபேசி : 0094 212215970
0094 212215972
மின்னஞ்சல் : jaffna.consular@mfa.gov.lk
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2017 சனவரி 24