The Secretary of the Ministry of Foreign Affairs called in the High Commissioner of Malaysia to the Ministry of Foreign Affairs this morning, 5 September to express the condemnation of the Government of Sri Lanka, on the assault carried out by a group of persons yesterday Sunday 4 September 2016, on Sri Lanka’s High Commissioner to Malaysia, in a restricted area of the Kuala Lumpur International Airport, while he was in the process of carrying out his official duties.
Expressing disappointment that the Malaysian authorities had failed to provide necessary protection to Sri Lanka’s High Commissioner despite the High Commission bringing to the notice of relevant Malaysian authorities, the need for such protection, in the face of mounting protests especially in the last few days, the Secretary conveyed to the High Commissioner, that the Government of Sri Lanka insists that immediate and swift action is taken to identify the perpetrators and take legal action to the fullest extent of the law; while also taking immediate measures to provide adequate security for the Sri Lanka High Commissioner, including assigning a Personal Security Officer; provide adequate security to the staff of the High Commission, the official residence and the Chancery premises; as well as the Buddhist temple in Sentul, where an incident took place on Saturday 3 September.
The High Commissioner of Malaysia expressed the deepest regret of the Government of Malaysia regarding the incident and informed that the Malaysian law enforcement authorities had already arrested five suspects involved in the incident, and that legal action would be taken against the perpetrators. He assured that the Ministry would be apprised of the details of the investigations, and that appropriate security would be provided, as requested. The High Commissioner also conveyed the deep regret over the incident at the temple in Sentul and informed that steps have been taken since, to provide appropriate security to the temple.
The Ministry will provide further updates when available.
Ministry of Foreign Affairs
Colombo
5 September 2016
විදේශ ලේකම්වරයා හමුවට ශ්රී ලංකාවේ සිටින මැලේසියානු මහ කොමසාරිස්වරයා කැඳවයි
2016 සැප්තැම්බර් 04 වන ඉරිදා ක්වාලාලාම්පූර් ජාත්යන්තර ගුවන් තොටුපළේ නිල රාජකාරී කටයුත්තක් ඉටුකරමින් සිටියදී මැලේසියාවේ ශ්රී ලංකා මහකොමසාරිස්වරයාට ප්රචණ්ඩකාරීන් පිරිසක් විසින් පහරදීම ශ්රී ලංකා රජය තරයේ හෙළා දකින බව සැප්තැම්බර් 05 වන දින උදයේ විදේශ කටයුතු අමාත්යාංශයේදී විදේශ කටයුතු ලේකම්වරයා හමුවට කැඳවන ලද මැලේසියානු මහකොමසාරිස්වරයා වෙත තදින් අවධාරණය කළේය.
විශේෂයෙන් පසුගිය දින කීපය තුළදී විරෝධතා එල්ලවෙමින් තිබූ හෙයින් ශ්රී ලංකා මහකොමසාරිස්වරයාට ආරක්ෂාව ලබාදීමේ අවශ්යතාව මහකොමසාරිස් කාර්යාලය විසින් අදාළ මැලේසියානු බලධාරීන් වෙත දන්වා තිබියදීත් එතුමාට අවශ්ය ආරක්ෂාව ලබාදීමට මැලේසියානු බලධාරීන් අපොහොසත් වීම සම්බන්ධයෙන් විදේශ ලේකම්වරයා කණස්සල්ල පළ කළේය. මැලේසියානු පොලීසියේ පුද්ගල ආරක්ෂක නිලධාරියෙකු (PSO) යොදවමින් ශ්රී ලංකා මහකොමසාරිස්වරයාට ප්රමාණවත් ආරක්ෂාවක් වහා ලබාදීමට සහ මහකොමසාරිස් කාර්යාලයට, කාර්ය මණ්ඩලයට, නිල නිවාසවලට හා චාන්සරි පරිශ්රයට මෙන්ම සැප්තැම්බර් 03 වෙනි සෙනසුරාදා සෙන්තුල්හි බෞද්ධ විහාරස්ථානයේ සිදු වූ සිද්ධිය සම්බන්ධයෙන් අවශ්ය ආරක්ෂාව ලබාදීමට කටයුතු කරන අතරවාරයේ වැරදිකරුවන් හඳුනා ගැනීමට වහා පියවර ගැනීමට සහ දැඩි නීතිමය ක්රියාමාර්ග ගැනීමට ශ්රී ලංකා රජය බලකර සිටින බව ද ලේකම්වරයා විසින් මහකොමසාරිස්වරයාට තව දුරටත් දන්වන ලදී.
විදේශ ලේකම්වරයා සමග පැවති සාකච්ජාවේදී මෙම සිද්ධිය සම්බන්ධයෙන් මැලේසියානු රජයේ බලවත් කණගාටුව ප්රකාශ කළ අතර මැලේසියානු බලධාරීන් විසින් දැනටමත් මෙම සිද්ධියට සම්බන්ධ සැකකරුවන් පස්දෙනෙකු අත් අඩංගුවට ගෙන තිබෙන බවත් එම වරදකරුවන්ට එරෙහිව නීතිමය ක්රියාමාර්ග ගන්නා බවත් මැලේසියානු මහකොමසාරිස්වරයා දැන්වීය. පරීක්ෂණ කටයුතු පිළිබඳ විස්තර
විදේශ කටයුතු අමාත්යාංශය වෙත ලැබීමට සලස්වනබව ද ඉල්ලීම් කරඇති පරිදි අවශ්ය ආරක්ෂාව සපයනබව ද මහකොමසාරිස්වරයා තවදුරටත් අවධාරණය කළේය. සෙන්තුල්හි පිහිටි බෞද්ධ විහාරස්ථානයේදී ඇතිවූ සිද්ධිය සම්බන්ධයෙන් ද දැඩි කණගාටුව පළකල මහකොමසාරිස්වරයා එම සිදුවීමෙන් පසු විහාරස්ථානයට අවශ්ය ආරක්ෂාව සැපයීමට කටයුතු කර ඇති බව ද දැන්වීය.
මේ පිළිබඳව අමාත්යාංශය වෙත ලැබෙන වැඩිදුර තොරතුරු මාධ්ය වෙත ලබාදෙනු ඇත.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2016 සැප්තැම්බර් 05 වෙනි දින.
Tamil Text (PDF)
அமைச்சின் செயலாளர் இலங்கையிலுள்ள மலேசியாவின் உயர் ஸ்தானிகரை அமைச்சிற்கு வரவழைத்துள்ளார்
மலேசியாவிலுள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தமது உத்தியோகபூர்வ கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் அவர் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வைத்து 2016 செப்டம்பர் 04ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமையாகிய நேற்றைய தினம் ஒரு தொகுதி நபர்களினால் முரட்டுத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்மை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கண்டனத்தைத் தெரிவிப்பதன் பொருட்டு இன்று காலை இலங்கையிலுள்ள மலேசியாவின் உயர் ஸ்தானிகரை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வரவழைத்துள்ளார்.
எதிர்ப்புகள் விசேடமாகக் கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக உயர் ஸ்தானிர் அலுவலகம் அது பற்றி இயைபுள்ள மலேசிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்த போதிலும் தேவையான பாதுகாப்பை மலேசிய அதிகாரபீடங்கள் வழங்கத்தவறியமைக்கு ஏமாற்றத்தைத் தெரிவித்துள்ளதுடன் செயலாளர் இலங்கை அரசாங்கமானது தவறிழைத்தவர்களை அடையாளம் கண்டறிவதற்கும் அவர்கள் மீது சட்டத்தின் அளவு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அதே வேளையில் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைக் குறித்தொதுக்குதலையும் உள்ளடக்கி இலங்கை உயர் ஸ்தானிகருக்குப் போதிய அளவு பாதுகாப்பு வழங்குவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பதவியினர்களுக்கும் செப்டம்பர் 03ஆந் திகதி சனிக்கிழமையன்று சம்பவம் ஒன்று இடம்பெற்ற செந்துல் பௌத்த விகாரைக்கும் போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென மலேசியாவின் உயர் ஸ்தானிகருக்குத் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் உயர் ஸ்தானிகர் இச்சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்தின் ஆழமான மனவருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். அவர் விசாரணைகளின் விவரங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு அறிவிக்கப்படுமெனவும் கோரிக்கைக்கு அமைவாக ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். உயர் ஸ்தானிகர் செந்துல் விகாரையில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் ஆழமான மனவருத்தத்தைத் தெரிவித்துள்ளதுடன் அதன் பின்னர் இவ்விகாரைக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைச்சு தகவல்கள் கிடைத்தவுடன் இற்றைவரைக்குமான மேலதிகத் தகவல்களை வழங்கும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2016 செப்டம்பர் 05 ஆந் திகதி