Handing over of compensation/salary dues and other redress to families of deceased migrant workers abroad

Handing over of compensation/salary dues and other redress to families of deceased migrant workers abroad

DSC_0958

The families of deceased migrant workers in the Middle East and Russia received compensation on 26thNovember 2015 at an event organized by the Ministry of Foreign Affairs. Thirty four such families received Sri Lankan Rupees 50 million from Hon. Dr. Harsha de Silva, Actg. Minister of Foreign Affairs. This is the third such event organized by the Ministry for the year 2015.

These payments were secured with the assistance of Sri Lanka Missions in Saudi Arabia, Qatar, Kuwait, Israel, Oman, Dubai, Jordan, Bahrain and Russia. The Ministry of Foreign Affairs dispersed approximately Sri Lanka Rupees 195 million as compensation, salary dues and other redress among 180 families in the year 2014. This year the Ministry released Rs. 169 million to 116 families as compensation/benefits.

A portion of these funds were secured after litigations were filed in the relevant courts abroad. In case of harassment and injuries, the Missions had obtained payments from the sponsors directly. The beneficiaries were from all parts of the country, mainly from rural areas. The Ministry of Foreign Affairs and Sri Lankan Missions abroad negotiated with the relevant parties in the countries concerned to obtain compensation/benefits for the migrant workers who were engaged in legitimate employment, especially under unskilled categories.

Addressing the gathering Hon. Acting Minister of Foreign Affairs stated that instructions had been given to officers to expedite the process of recovering compensation/benefits related to Sri Lankan migrant workers abroad. He emphasized the importance of the migrant workers’ contribution to the country’s economy. Hon. Acting Minister of Foreign Affairs further stated that the aim of the new government is to curtail the number of Sri Lankan women going abroad as domestic workers taking into consideration the difficulties some have to undergo in some countries. He said that the government policy is to create a new economic environment with ample opportunities to Sri Lankan women to contribute more to the economy while working in Sri Lanka.

 

Ministry of Foreign Affairs
Colombo
 
26 November 2015

DSC_0908

DSC_0926

DSC_0960

DSC_0962

DSC_0943

Text in Sinhala  (Word Doc)  (PDF)

විදේශ රටවල දී මියගිය සංක්‍රමණික සේවකයන්ගේ පවුල්වලට වන්දි මුදල්/ ලැබිය යුතු වැටුප්
සහ වෙනත් සහන ලබාදීම

2015 නොවැම්බර් 26 දින විදේශ කටයුතු අමාත්‍යාංශය විසින් සංවිධානය කරන ලද උත්සවයක දී මැද පෙරදිග හා රුසියාවේ සේවය කරමින් සිටිය දී මියගිය සංක්‍රමණික සේවකයන්ගේ පවුල්වලට වන්දි මුදල් ලබාදෙන ලදී. මෙහිදී වැඩබලන විදේශ කටයුතු අමාත්‍ය ආචාර්ය හර්ෂ ද සිල්වා මහතා විසින් මෙවැනි පවුල් 34 ක් අතරේ ශ්‍රී ලංකා රුපියල් මිලියන 50 ක මුදලක් බෙදා දෙන ලදී. මෙය 2015 වර්ෂයේ දී සංවිධානය කරන ලද මේ ආකාරයේ තුන්වැනි උත්සවයයි.

මෙම ගෙවීම් ලබාගන්නා ලද්දේ සවුදි අරාබිය, කටාර්, කුවේට්, ඊශ්‍රායලය, ඕමාන්, ඩුබායි, ජෝර්දානය, බහරේන් සහ රුසියාව යන රටවල පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩලවල සහායයෙනි. 2014 වසරේ දී ලැබිය යුතු වැටුප් සහ වෙනත් සහන ලෙස පවුල් 180 ක් අතරේ ශ්‍රී ලංකා රුපියල් මිලියන 195 ක් පමණ විදේශ කටයුතු අමාත්‍යාංශය විසින් බෙදා දෙන ලදී. මෙම වර්ෂයේ දී වන්දි මුදල්/ප්‍රතිලාභ ලෙස මෙම අමාත්‍යාංශය පවුල් 116 ක් අතරේ රුපියල් මිලියන 169 ක් ලබාදුණි.

මෙම අරමුදල්වලින් කොටසක් ලබාගන්නා ලද්දේ විදේශ රටවල අදාළ අධිකරණයන් හි නඩුකර ගොනු කිරීමෙන් අනතුරුවය. වධහිංසා පැමිණවීම් සහ තුවාල සිදුකිරීම් සිදු වූ අවස්ථාවල දී, මෙම දූත මණ්ඩල විසින් සේවා යෝජකයාගෙන් සෘජුවම මෙම ගෙවීම් ලබාගෙන තිබේ. වන්දි ලැබූවන් ශ්‍රී ලංකාවේ සියලුම ප්‍රදේශ නියෝජනය කරන අතර ඉන් වැඩි පිරිස ග්‍රාමීය ප්‍රදේශවල ජීවත් වන්නන්ය. නිත්‍යානුකූල අන්දමින්, විශේෂයෙන් නුපුහුණු ප්‍රවර්ගය යටතේ රැකියාවෙහි නියැලී සිටින සංක්‍රමණික සේවකයන් සඳහා වන්දි මුදල්/ප්‍රතිලාභ ලබාගැනීමට විදේශ කටයුතු අමාත්‍යාංශය සහ විදේශ රටවල පිහිටි ශ්‍රී ලංකා දූත මණ්ඩල විසින් අදාළ රටවල අදාළ බලධාරීන් සමග සාකච්ඡා පැවැත්වීය.

විදේශ රටවල සේවය කරන සංක්‍රමණික ශ්‍රී ලාංකික සේවකයන්ට අදාළ වන්දි මුදල්/ප්‍රතිලාභ ලබාගැනීමේ ක්‍රියාවලිය කඩිනම් කරන ලෙස නිලධාරීන්ට උපදෙස් ලබා දී තිබෙන බව ගරු වැඩබලන විදේශ කටයුතු අමාත්‍යවරයා රැස්ව සිටි පිරිස අමතමින් ප්‍රකාශ කළේය. රටේ ආර්ථිකයට මෙම සංක්‍රමණික සේවකයන්ගෙන් ලැබෙන දායකත්වයේ වැදගත්කම පිළිබඳ එතුමා මෙහිදී අවධාරණය කළේය. සමහර රටවල දී අත්විඳීමට සිදුවී ඇති දුෂ්කරතා සැලකිල්ලට ගනිමින්, ගෘහ සේවිකාවන් ලෙස විදේශ රටවලට යන ශ්‍රී ලාංකික කාන්තාවන්ගේ සංඛ්‍යාව අඩු කිරීම නව රජයේ අරමුණ බව ගරු වැඩබලන විදේශ කටයුතු අමාත්‍යවරයා තවදුරටත් ප්‍රකාශ කළේය. ශ්‍රී ලංකාවේ සේවය කරමින් ශ්‍රී ලාංකික කාන්තාවන්ට රටේ ආර්ථිකය සඳහා දායක විය හැකි කදිම ඉඩප්‍රස්ථා ඇති නව ආර්ථික පරිසරයක් නිර්මාණය කිරීම රජයේ ප්‍රතිපත්තිය බව එතුමා පැවසීය.

 

විදේශ කටයුතු අමාත්‍යාංශය
කොළඹ
 
2015 නොවැම්බර් 26


Text in Tamil (Word Doc)  (PDF)

வெளிநாடுகளில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வருமதிகளாகவுள்ள நட்டஈடு/சம்பளம் மற்றும் அவற்றுடன் பிற நிவாரணங்களையும் கையளித்தல்

மத்திய கிழக்கு நாடுகளிலும், ரஷ்யாவிலும் இறந்த/புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள் 2015 நவம்பர் 26ஆந் திகதியன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வொன்றில் நட்டஈட்டைப் பெற்றுள்ளன. அத்தகைய 34 குடும்பங்கள் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், மாண்புமிகு கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களிடமிருந்து 50 மில்லியன் இலங்கை ரூபாவைப் பெற்றுக் கொண்டுள்ளன. இது 2015ஆம் ஆண்டிற்காக இந்த அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட அத்தகைய மூன்றாவது நிகழ்வாகும்.

இக்கொடுப்பனவுகள் சவூதி அரேபியா, கட்டார், குவைத், இஸ்ரேல், ஓமான், துபாய், ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்டன. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, 2014ஆம் ஆண்டு 180 குடும்பங்களுக்கிடையே நட்டஈடாகவும் சம்பள வருமதிகளாகவும் பிற நிவாரணங்களாகவும் ஏறக்குறைய 195 மில்லியன் இலங்கை ரூபாவை வழங்கியுள்ளது. இவ்வாண்டில் இந்த அமைச்சானது நட்டஈடாக / நன்மைகளாக 116 குடும்பங்களுக்கு 169 மில்லியன் இலங்கை ரூபாவை விடுவித்துள்ளது.

இந்த நிதியங்களில் ஒரு பகுதி வெளிநாடுகளிலுள்ள இயைபுள்ள நீதி மன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்டன. தொல்லைகள் மற்றும் காயங்களின் விடயத்தில் தூதரகங்கள் நேரடியாக ஆதரவளிப்போர்களிடமிருந்து கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளன. நலன்பெறுபவர்கள் இந்நாட்டின் சகல பாகங்களில் உள்ளவர்களாகவும் பிரதானமாக கிராமிய பிரதேசங்களில் உள்ளவர்களாகவும் இருந்தனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களும் சம்பந்தப்பட்ட நாடுகளிலுள்ள இயைபுள்ள தரப்பினர்களுடன் விசேடமாக தேர்ச்சியற்ற வகுதிகளின் கீழ் சட்டமுறையான வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நட்டஈட்டை/ நலன்களை பெறுவதன் பொருட்டு இணக்கப்பேச்சுக்களை நடாத்தியுள்ளன.

மாண்புமிகு பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், வருகைதந்த கூட்டத்தினருக்கு நிகழ்த்திய உரையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களாகிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட நட்டஈட்டை/ நலன்களை அறவிடும் நடைமுறையை துரிதப்படுத்துமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர் இந்நாட்டின் பொருளாதாரத்திற்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்திக் கூறியுள்ளார். மேலும், மாண்புமிகு பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிலநாடுகளில் உள்நாட்டுத் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக்குறிப்பிட்டுள்ளார். அவர் இலங்கையில் பணியாற்றுகின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கூடுதலான பங்களிப்பைச் செய்வதற்கு இலங்கைப் பெண்களுக்கு போதியளவு வாய்ப்புகளுடனான புதிய பொருளாதார சூழல் ஒன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு


2015 நவம்பர் 26

 

 

 

 

 

 



Please follow and like us:

Close