Minister of Foreign Affairs of the Republic of Korea, Yun Byung-se is scheduled to visit Sri Lanka on 15th March 2017 for an official visit to mark the 40th anniversary of diplomatic relations between Sri Lanka and the Republic of Korea.
Minister Yun is scheduled to hold bilateral discussions with Hon. Mangala Samaraweera, Minister of Foreign Affairs on 15th March 2017.
This is the first visit to Sri Lanka in 31 years by a Minister of Foreign Affairs of the Republic of Korea. The last such visit took place in 1986, when Foreign Minister Lee Won-kyung undertook an official visit to Sri Lanka.
The visit by Minister Yun is expected to further strengthen the warm ties and bilateral cooperation between the two countries.
Ministry of Foreign Affairs
Colombo.
13.03.2017
කොරියානු ජනරජයේ විදේශ අමාත්යවරයා ශ්රී ලංකාවට පැමිණේ.
ශ්රී ලංකාව සහ කොරියානු ජනරජය අතර රාජ්යතාන්ත්රික සබඳතාවන්හි 40 වැනි සංවත්සරය සනිටුහන් කිරීමට කොරියානු ජනරජයේ විදේශ කටයුතු අමාත්ය, ගරු යුන් බියුන්ග්සෙ මැතිතුමා නිල සංචාරයක් සඳහා 2017 මාර්තු මස 15 වැනි දින ශ්රි ලංකාවට පැමිණීමට නියමිතය.
2017 මාර්තු මස 15 වැනි දින, ගරු අමාත්ය යුන් මැතිතුමා, විදේශ කටයුතු අමාත්ය ගරු මංගල සමරවීර මැතිතුමා සමග ද්විපාර්ශවික සාකච්ජා පැවැත්වීමට නියමිතය.
වසර 31 කින්, කොරියානු ජනරජයේ විදේශ කටයුතු අමාත්යවරයෙකුගේ ප්රථම ශ්රි ලංකා සංචාරය මෙය වන්නේය. අවසන් වරට මෙවැනි සංචාරයක් සිදුවූයේ 1986 දී වන අතර, එවකට විදේශ කටයුතු අමාත්යවරයාවූ, ගරු ලී වොන් කියුන්ග් මැතිතුමා ශ්රි ලංකාවේ නිල සංචාරයක නිරත විය. .
ගරු යුන් අමාත්යවරයාගේ සංචාරය හේතුවෙන් දෙරට අතර පවතින උණුසුම් සබඳතා සහ ද්විපාර්ශවික සහයෝගිතාවය තවදුරටත් ශක්තිමත් වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.
විදේශ කටයුතු අමාත්යංශය
කොළඹ.
2017.03.13
கொரியக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்கள் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்
கொரியக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன் பியுங்-சே அவர்கள் இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 40 ஆவது வருடத்தினை அடையாளப்படுத்தும் முகமாக 2017 மாரச் 15 அன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சர் யுன் பியுங்-சே அவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களுடன் 2017 மார்ச் 15 அன்று இருபக்க கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளார்.
31 வருடங்களின் பின்னர் கொரிய குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் இலங்கைகான முதல் விஜயம் இதுவாகும். இலங்கைக்கான இத்தகைய விஜயமொன்று 1986 இல் வெளிநாட்டு அமைச்சர் லி வொன் கியுங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்ட போது இடம்பெற்றது.
அமைச்சர் யுன் பியுங்-சே அவர்களின் விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவினையும் இருபக்க ஒத்துழைப்பினையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2017.03.13