At a ceremony held on 20th December 2016, Hon. Mangala Samaraweera, Minister of Foreign Affairs together with Hon. Thalatha Athukorala, Minister of Foreign Employment and Hon. Dr. Harsha De Silva, Deputy Minister of Foreign Affairs handed over compensation and salary dues to family members of deceased and injured migrant workers. Thirty Nine family members received Seventy Two million Sri Lankan rupees from the Minister at the ceremony. This was the fifth compensation awarding ceremony organized by the Ministry this year. While conveying his profound condolences to the family members of the deceased migrant workers, Minister Samaraweera appreciated their valuable contribution to the national economy by way of foreign exchange remitances from abroad.
The Ministry was able to secure compensation and salary dues with the assistance of Sri Lanka Missions in Saudi Arabia, Qatar, Kuwait, UAE, Lebanon, Oman and Jordan. These payments were a result of initiatives and constant follow up action pursued by the Sri Lanka Missions and a large portion of the payments were secured through legal action by some of these Missions. The majority of beneficiaries present at the event were from rural areas.
The Ministry of Foreign Affairs was able to disburse approximately Sri Lanka Rupees 210 million as compensation and salary dues among 143 families last year. A sum of Sri Lanka Rupees 274 million has already been distributed among 155 families forthe current year. In 2016, the Consular Division of the Ministry of Foreign Affairs has been able to secure Rs. 346 million,the highest amount of compensation payment in comparison to the previous five years.
Ministry of Foreign Affairs
Colombo
20 December 2016
විදේශයන්හි සේවයේ නියුතුව සිටියදී මියගිය හා හිංසනයට ලක්වූ ශ්රී ලාංකික ශ්රමිකයන්ගේ පවුල්වල සාමාජිකයින් සඳහා වන්දි මුදල් හා හිඟ වැටුප් ලබාදීම
විදේශ කටයුතු අමාත්ය ගරු මංගල සමරවීර මැතිතුමා, විදේශ රැකියා ඇමතිනී ගරු තලතා අතුකෝරාළ මැතිණිය හා විදේශ කටයුතු නියෝජ්ය අමාත්ය ගරු ආචාර්ය හර්ෂ ද සිල්වා මැතිතුමාගේ සහභාගීත්වයෙන් 2016 දෙසැම්බර් මස 20 වන දින පැවති උත්සවයකදී විදේශ රටවල සේවයේ නියුතුව සිටියදී මියගිය හා හිංසනයට ලක්වූ ශ්රී ලාංකිකයන්ගේ පවුල්වල සාමාජිකයන් සඳහා වන්දි මුදල් හා හිඟ වැටුප් ලබාදෙන ලදී. මෙහිදී අදාළ පවුල්වල සාමාජිකයන් 39 දෙනෙක් ශ්රී ලංකා රුපියල් මිලියන 72ක මුදලක් අමාත්යවරයා වෙතින් ලබාගන්නා ලදී. විදේශ කටයුතු අමාත්යාංශය මගින් මෙම වසරේ සංවිධානය කිරීමට යෙදුණු පස්වන වන්දි මුදල් බෙදාදීමේ උත්සවය මෙය වේ. විදේශ රටවල සේවය නියුතුව සිටියදී මියගිය ශ්රී ලාංකික ශ්රමිකයන්ගේ පවුල්වල සාමාජිකයන් වෙත සිය කණගාටුව පළකළ අමාත්ය සමරවීර මහතා, ජාතික ආර්ථිකයට විදේශ විනිමය ලබාදෙමින් ජාතික ආර්ථිකය ශක්තිමත් කිරීමෙහිලා ඔවුන් දැක්වූ දායකත්වය ඇගයීමට ලක් කරන ලදී.
මෙම වන්දි මුදල් රැස්කර ගැනීමේදී සවුදි ආරාබිය, කටාර් රාජ්යය, කුවේට්, එක්සත් අරාබි එමීර් රාජ්යය, ලෙබනනය, ඕමානය හා ජෝර්දානය යන රාජ්යයන්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලවල සහාය විදේශ කටයුතු අමාත්යාංශයට ලැබී ඇත. ශ්රී ලංකා දූත මණ්ඩල විසින් මේ සම්බන්ධයෙන් පියවර ගනිමින් නිරන්තරයෙන් සිදු කරන ලද පසු විපරම් කටයුතු හා නෛතික ක්රියාමාර්ගවල ප්රතිඵලයක් වශයෙන් මෙම වන්දි මුදල් රැස්කර ගැනීමට හැකිවී ඇත. මෙම උත්සවය සඳහා සහභාගී වූ වන්දි මුදල් ලාභීන්ගෙන් බහුතරයක් ග්රාමීය ප්රදේශවල ජීවත්වන ජනතාව බවට වාර්තා වේ.
පසුගිය වසරේ පවුල් 143ක් අතර ශ්රී ලංකා රුපියල් මිලියන 210ක පමණ මුදලක් වන්දි මුදල් ලෙස බෙදා දීමට විදේශ කටයුතු අමාත්යාංශය සමත්වී ඇත. මේ වන විට මෙම වසර තුළ පමණක් ශ්රී ලංකා රුපියල් මිලියන 274ක මුදලක් පවුල් 155ක් අතර බෙදා දී ඇත. පසුගිය වසර 5ක කාලසීමාව සලකා බැලීමේදී, වන්දි මුදල් ප්රදානය කිරීමෙහිලා වැඩිම අගයක් වාර්තා කරමින් විදේශ කටයුතු අමාත්යාංශයේ කොන්සියුලර් අංශය 2016 වසරේ රුපියල් මිලියන 346ක මුදලක් වන්දි මුදල් ලෙස ප්රදානය කිරීමට සමත්ව ඇත.
2016 දෙසැම්බර් මස 20
විදේශ කටයුතු අමාත්යාංශය
Tamil Text (PDF)
வெளிநாடுகளில் இறந்த மற்றும் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான நட்டஈடும் சம்பள நிலுவையும்
2016 டிசம்பர் 20ம் திகதி இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அத்துகோரளவுடனும் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ ஹர்ஷ டி சில்வாவுடனும் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் இணைந்து வெளிநாடுகளில் தொழில் புரிந்த போது இறந்த மற்றும் காயமடைந்த இலங்கைத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நட்டஈடும் சம்பள நிலுவையும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது முப்பத்தொன்பது குடும்ப உறுப்பினர்கள் கௌரவ அமைச்சரிடமிருந்து எழுபத்தியிரண்டு மில்லியன் இலங்கை ரூபாய்களைப் பெற்றுக் கொண்டனர். இது இந்த அமைச்சினால் இவ்வருடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்தாவதுÂÂÂÂÂ நட்டஈடு வழங்கும் நிகழ்வாக அமைந்திருந்தது. இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த அதே வேளை மேற்படி தொழிலாளர்களால் தேசிய பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளிலிருந்து அந்நிய செலாவணி மாற்றல்கள் ஊடாக அளிக்கப்பட்ட பெறுமதிவாய்ந்த பங்களிப்புகளுக்காக அவர்களைப் பாராட்டினார்.
சவூதி அரேபியா, கட்டார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), லெபனான், ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் உதவியுடன் இந்த நட்டஈட்டையும் சம்பள நிலுவைகளையும் இந்த அமைச்சினால் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. இக்கொடுப்பனவுத் தொகைகள் அனைத்தும் அந்நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பெரும் முயற்சியாலும், அவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் விளைவாகவும் கிடைக்கப் பெற்றனவாகும். மேலும் இக்கொடுப்பனவுகளின் பெரும்பங்கு இத்தூதரகங்கள் சிலவற்றால் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை ஊடாக கிடைக்கப்பெற்றதாகும். இந் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த பெரும்பான்மையான பயனாளிகள் கிராமியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கடந்த ஆண்டில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அண்ணளவாக 210 மில்லியன் இலங்கை ரூபாய்கள் 143 குடும்பங்களுக்கிடையில் இவ்வாறான நட்டஈடாகவும் சம்பள நிலுவையாகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ஏற்கனவே 274 மில்லியன் இலங்கை ரூபாய்கள் பெறுமதியான தொகை 155 குடும்பங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 2016 இல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக உதவி பிரிவால் (கொன்சூலர் பிரிவு) ரூபா 346 மில்லியன் தொகையை இந்நோக்கத்திற்காகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்ததுடன் இதுவே முன்னைய ஐந்து ஆண்டுகளில் பெற்றுக் கொள்ளப்பட்ட அதிஉச்ச நட்டஈட்டுக் கொடுப்பனவுத் தொகையாக அமைந்துள்ளது.
2016 டிசம்பர் 20
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு