Ambassador for Sultanate of Oman Juma Hamdan Hassan Al Shehhi paid a farewell call on the Minister of Foreign Affairs (Prof) G.L. Peiris at the Ministry of Foreign Affairs on 07 July 2022.
At the meeting, Foreign Minister Prof.Peiris commended the excellent efforts of the outgoing Ambassador to strengthen the relations between the two countries, specially in the areas of economic cooperation, and the support extended at multilateral fora.
Omani Ambassador Juma Hamdan Hassan Al Shehhi thanked Sri Lanka’s Foreign Minister Prof.Peiris for the support extended to him during his tenure in Sri Lanka.
Ministry of Foreign Affairs
Colombo
10 July, 2022
..................................
මාධ්ය නිවේදනය
මෙරටින් නික්ම යන ඕමාන් සුල්තාන් රාජ්යයේ තානාපතිවරයා විදේශ අමාත්ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා හමුවෙයි
ඕමාන් සුල්තාන් රාජ්යයේ තානාපති ජුමා හම්දාන් හසන් අල් ෂෙහි මැතිතුමා 2022 ජුලි 07 වන දින විදේශ කටයුතු අමාත්යාංශයේ දී විදේශ අමාත්ය මහාචාර්ය ජී. එල්. පීරිස් මැතිතුමා හමුවී එතුමාගෙන් සමුගත්තේ ය.
දෙරට අතර පවත්නා සබඳතා ශක්තිමත් කිරීම සහ විශේෂයෙන් ආර්ථික සහයෝගිතා ක්ෂේත්ර තුළ සහ බහුපාර්ශ්වික සංසදවලදී දැක්වූ සහයෝගය වෙනුවෙන් නික්ම යන තානාපතිවරයා දැරූ විශිෂ්ට උත්සාහය විදේශ අමාත්ය මහාචාර්ය පීරිස් මැතිතුමාගේ පැසසුමට ලක් විය.
සිය ධුර කාලය තුළශ්රී ලංකාවේ විදේශ අමාත්ය මහාචාර්ය පීරිස් මැතිතුමා තමාට ලබා දුන් සහයෝගය සම්බන්ධයෙන් ඕමාන තානාපති ජුමා හම්දාන් හසන් අල් ෂෙහි මැතිතුමා අමාත්ය පීරිස් මැතිතුමා වෙත සිය ස්තූතිය පුද කළේය.
විදේශ කටයුතු අමාත්යාංශය
කොළඹ
2022 ජූලි 10 වැනි දින
.................................
ஊடக வெளியீடு
ஓமான் சுல்தானேற்றின் வெளிச்செல்லும் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸூடன் சந்திப்பு
ஓமான் சுல்தானேற்றின் தூதுவர் ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷெஹி 2022 ஜூலை 07 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார்.
இச்சந்திப்பில், விஷேடமாக பொருளாதார ஒத்துழைப்புத் துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தியமை மற்றும் பலதரப்பு மன்றங்களில் வழங்கப்பட்ட ஆதரவு ஆகியவற்றுக்கான வெளிச்செல்லும் தூதுவரின் சிறந்த முயற்சிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் பாராட்டினார்.
ஓமானிய தூதுவர் ஜும்மா ஹம்தான் ஹசன் அல் ஷெஹி, தான் இலங்கையில் பணியாற்றிய காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தனக்கு வழங்கிய ஆதரவிற்காக நன்றிகளைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஜூலை 10