On 15 July 2021, at a stakeholder meeting chaired by Secretary to the President Dr. P. B. Jayasundara launched the Submarine Cable Protection and Resilience Framework.
Sri Lanka is the first country in Asia to come up with such a Framework and it would have not been possible, if not for generous support of the Government of Japan through the United Nations Office on Drugs and Crime (UNODC) – Global Maritime Crimes Programme (GMCP).
In this new age of lockdowns, remote working and virtual conferences, our reliance on global digital communications has grown dramatically, yet most people incorrectly assume that satellites are responsible for sending data. In reality, more than 99% of all international digital data and communications are transferred via a network of more than 400 cables, which span a distance of more than 1.8 million kilometres across the world’s oceans.
The International Cable Protection Committee (ICPC) estimates that internet traffic increased between 25% and 50% between November 2019 and the early stages of lockdown in April 2020, and this will likely continue as we adapt to the “new-normal”. Zoom Video Communications revenue for the quarter ending on 31 July, 2020 saw a 355% increase compared to the previous year. This is just one indication of the increased video conferencing occurring as a result of widespread remote work, remote education, and remote personal video communications.
Given our reliance on this global network, it is critical that it remains as resilient as possible.
Delivering the opening remarks, Foreign Secretary Admiral Professor Jayanath Colombage highlighted that Sri Lanka has been working with international partners such as UNODC’s Global Maritime Crime Programme (GMCP) and the International Cable Protection Committee (ICPC) in order to develop a National Plan on Submarine Cables, to provide Protection and Resilience for Sri Lanka having understood the threats and responsibilities of having several cables running through its jurisdiction.
Programme Coordinator of UNODC – GMCP Kaitlin Meredith made reference to the UN General Assembly Resolution (A/RES/73/124, 31 December, 2018) which highlights the responsibility of States, whose economies and societies are served by these cables, to contribute to the protection of cables, under international law. She further reiterated that “UNODC values the continued leadership of Sri Lanka in the development of its national framework, as well as in the sphere of maritime security more broadly” and that “UNODC is looking forward to the continued partnership with Sri Lanka as we can begin to export some of the good practices and lessons learned to the region.”
In Sri Lanka, developing of the Framework was undertaken jointly by the Telecommunication Regulatory Commission of Sri Lanka (TRCSL) and the Ocean Affairs, Environment and Climate Change Division of the Foreign Ministry with the technical assistance of ICPC and UNODC-GMCP.
The process began in September 2020, with stakeholder engagement and was followed by a series of virtual consultations. The Framework encompasses international best practices recommended by ICPC.
At the launch of the Framework, Minister and Deputy Head of Mission at the Japanese Embassy in Colombo Kitamura Toshihiro noted that “The National Framework would certainly consolidate Sri Lanka’s aspirations to develop into a Commercial and Financial Hub, as well as a Global Innovation Hub, as envisaged in the “Vistas of Prosperity and Splendor”. It was also noted that this initiative, “in close partnership with UNODC-GMCP, to develop the National Framework, would not only be seen as a major breakthrough for Sri Lanka but also for the whole region, to stand as a shining beacon in the Indian Ocean”.
Director General of the Telecommunications Regulatory Commission Oshada Senanayake reiterated the importance of ensuring a robust and resilient submarine cables ecosystem in Sri Lanka in line with the UNGA resolution, on the need of nations taking proactive measures to secure fiber-optic submarine cables. He further reiterated that “the initiative will now provide for the implementation of a progressive national submarine cables protection and resilience framework to further strengthen Sri Lanka’s vision of digital transformation, as well as positioning Sri Lanka as a hub for technology services and innovation”.
The Framework and enabling legislations, which are in the pipeline, would further contribute to Sri Lanka’s overall image, projecting the country as a Maritime and Logistics Hub in the Indian Ocean.
Director General, Ocean Affairs, Environment and Climate Change of the Foreign Ministry Hasanthi Urugodawatte Dissanayake explained that the role of the Foreign Ministry in the process has been to bring all stakeholders together and connecting the relevant international organizations with Sri Lankan agencies on an important aspect that Sri Lanka needs to focus on. She further highlighted the necessity to declare Submarine Cables as ‘critical infrastructure’.
The experience that Sri Lanka gained in the process would be shared with the Member States of the Indian Ocean Rim Association, of which Sri Lanka is assuming responsibilities as Vice Chair in 2021 and thereafter, accepting the role of Chair, from 2023 to 2025.
The launch concluded with suggestions made regarding the way forward by Secretary to the President Dr. P.B. Jayasundera.
Foreign Ministry
Colombo
18 July, 2021
........................................
ඒකාබද්ධ මාධ්ය නිවේදනය
(ශ්රී ලංකාවේ විදේශ අමාත්යාංශය සහ විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව)
ශ්රී ලංකාව සබ්මැරීන් කේබල් ආරක්ෂණ හා ඔරොත්තු දීමේ රාමුගත වැඩපිළිවෙල දියත් කරයි
ජනාධිපති ලේකම් ආචාර්ය පී. බී. ජයසුන්දර මහතාගේ ප්රධානත්වයෙන් යුතුව 2021 ජුලි 15 වැනි දින පැවති පාර්ශ්වකරුවන්ගේ රැස්වීමක දී ශ්රී ලංකාව සබ්මැරීන් කේබල් ආරක්ෂණ හා ඔරොත්තු දීමේ රාමුගත වැඩපිළිවෙල දියත් කළේය.
එවැනි රාමුගත වැඩපිළිවෙලක් ඉදිරිපත් කළ ආසියාවේ පළමු රට ශ්රී ලංකාව වන අතර, එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලයේ (UNODC) ගෝලීය සමුද්රීය අපරාධ වැඩසටහන (GMCP) හරහා ලබා දෙන ලද ජපාන රජයේ නොමසුරු සහයෝගය නොවන්නට, එය කළ නොහැකි වනු ඇත.
අගුළු දැමීම්, දුරස්ථ වැඩ සහ අතථ්ය සම්මන්ත්රණ සහිත මෙම නව යුගයේ දී, ගෝලීය ඩිජිටල් සන්නිවේදනයන් මත අපගේ රඳාපැවැත්ම අති මහත් ලෙස වර්ධනය වී ඇති අතර, බොහෝ දෙනා වැරදි ලෙස උපකල්පනය කරනු ලබන්නේ එම දත්ත යැවීම චන්ද්රිකා මඟින් සිදුකෙනෙ බවයි. එහෙත් යථාර්ථය නම්, සියලු ජාත්යන්තර ඩිජිටල් දත්ත සහ සන්නිවේදනයන්ගෙන් 99% කට වඩා වැඩි ප්රමාණයක් මාරු කරනු ලබන්නේ, ලෝක සාගර හරහා කිලෝමීටර් මිලියන 1.8 කට වඩා දුරට විහිදෙන 400 කට අධික කේබල් ජාලයක් ඔස්සේ වීමය.
2019 නොවැම්බර් සහ 2020 අප්රේල් මාසයේ දී අගුලු දැමීමේ මුල් අවධීන් අතර කාලයේ දී අන්තර්ජාල ගමනාගමනය 25% - 50% අතර ප්රමාණයකින් ඉහළ ගොස් ඇති අතර, අප “නව සාමාන්යයට” අනුවර්තනය වන විට මෙය දිගටම පවතිනු ඇති බවට ජාත්යන්තර කේබල් ආරක්ෂණ කමිටුව (ICPC) විසින් ඇස්තමේන්තු කර ඇත. 2020 ජූලි 31 දිනෙන් අවසන් වන කාර්තුව සඳහා සූම් වීඩියෝ සන්නිවේදනවල ආදායම පෙර වසරට සාපේක්ෂව 355% ක වර්ධනයක් පෙන්නුම් කරයි. මෙය පුළුල් ලෙස පැතිර ගිය දුරස්ථ වැඩ, දුරස්ථ අධ්යාපනය සහ දුරස්ථ පුද්ගලික වීඩියෝ සන්නිවේදනයේ ප්රතිඵලයක් ලෙස ඉහළ යන වීඩියෝ සම්මන්ත්රණ පිළිබඳ එක් හැඟවීමක් පමණි.
මෙම ගෝලීය ජාලය මත අප තබා ඇති විශ්වාසය මත පදනම්ව, එය හැකි තාක් දුරට ඔරොත්තු දීමේ හැකියාවකින් යුතුව පැවතීම තීරණාත්මක කරුණකි.
ආරම්භක දේශනය පවත්වමින්, විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා අවධාරණය කළේ, අපගේ අධිකරණ බල සීමාව හරහා කේබල් කිහිපයක් ගමන් කිරීම පිළිබඳ තර්ජන සහ වගකීම් සම්බන්ධයෙන් ශ්රී ලංකාව අවබෝධ කොට ගෙන ඇති බැවින්, අවශ්ය ආරක්ෂාව සහ ඔරොත්තු දීමේ හැකියාව ලබා දීම සඳහා සබ්මැරීන් කේබල් පිළිබඳ ජාතික සැලැස්මක් සකස් කිරීම පිණිස ශ්රී ලංකාව එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලයේ (UNODC) ගෝලීය සමුද්රීය අපරාධ වැඩසටහන (GMCP) සහ ජාත්යන්තර කේබල් ආරක්ෂණ කමිටුව (ICPC) වැනි ජාත්යන්තර හවුල්කරුවන් සමඟ කටයුතු කරන බවයි.
එක්සත් ජාතීන්ගේ සාගර නීතිය පිළිබඳ සම්මුතියට අනුකූලව සහ කේබල් ආරක්ෂා කිරීම සඳහා සහයෝගයෙන් කටයුතු කිරීමට පියවර ගන්නා ලෙස රාජ්යයන්ගෙන් ඉල්ලා සිටීම පිළිබඳ කරුණ ඉස්මතු කරන එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩල යෝජනාවක් (A/RES/73/124, 2018 දෙසැම්බර් 31) පිළිබඳව එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලයේ ගෝලීය සමුද්රීය අපරාධ වැඩසටහනේ වැඩසටහන් සම්බන්ධීකාරක කෙයිට්ලින් මෙරඩිත් මහත්මිය සඳහන් කළාය. “සිය ජාතික රාමුගත වැඩපිළිවෙල සංවර්ධනය කිරීමේ දී මෙන්ම, වඩාත් පුළුල් ලෙස සමුද්රීය ආරක්ෂණ ක්ෂේත්රය තුළ දී ලබා දෙන ශ්රී ලංකාවේ අඛණ්ඩ නායකත්වය, එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලය අගය කරන බව” සහ “එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලය ශ්රී ලංකාව සමඟ අඛණ්ඩව හවුල්කාරිත්වයක් මෙන්ම, උගත් යහපත් පරිචයන් හා පාඩම් සමහරක් පුළුල් ලෙස කලාපය වෙත බෙදා හැරීම ආරම්භ කිරීමට අපේක්ෂා කරන බව” ඇය තවදුරටත් අවධාරණය කළාය.
ශ්රී ලංකාවේ විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව (TRCSL) සහ විදේශ අමාත්යාංශයේ සාගර කටයුතු, පරිසරය සහ දේශගුණික විපර්යාස අංශය ඒකාබද්ධව ජාත්යන්තර කේබල් ආරක්ෂණ කමිටුව සහ එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලය සහ ගෝලීය සමුද්රීය අපරාධ වැඩසටහනේ තාක්ෂණික සහාය ද ඇතිව මෙම රාමුගත වැඩපිළිවෙල සංවර්ධනය කිරීම සිදු කරන ලදී.
මෙම ක්රියාවලිය 2020 සැප්තැම්බර් මාසයේ දී පාර්ශ්වකරුවන් සමඟ සම්බන්ධ වීමෙන් ආරම්භ වූ අතර, ඉන් අනතුරුව අථත්ය උපදේශන මාලාවක් ද පැවැත්විණි. ජාත්යන්තර කේබල් ආරක්ෂණ කමිටුව විසින් නිර්දේශ කරනු ලබන ජාත්යන්තර විශිෂ්ඨ පරිචයන් මෙම රාමුගත වැඩපිළිවෙලට ඇතුළත් වේ.
රාමුගත වැඩපිළිවෙල දියත් කිරීමේදී, කොළඹ ජපාන තානාපති කාර්යාලයේ අමාත්ය සහ නියෝජ්ය දූත මණ්ඩල ප්රධානී කිටමුරා ටොෂිහිරෝ මහතා “ජාතික රාමුගත වැඩපිළිවෙල නිසැකවම, ‘සෞභාග්යයේ දැක්ම’ මඟින් අපේක්ෂිත වාණිජ හා මූල්ය කේන්ද්රස්ථානයක් මෙන්ම ගෝලීය නවෝත්පාදන කේන්ද්රස්ථානයක් බවට පත්වීමේ ශ්රී ලංකාවේ අභිලාෂයන් ශක්තිමත් කරනු ඇත.” යයි සඳහන් කළේය. “ජාතික රාමුගත වැඩපිළිවෙල සංවර්ධනය කිරීම සඳහා, එක්සත් ජාතීන්ගේ මත්ද්රව්ය හා අපරාධ පිළිබඳ කාර්යාලය සහ ගෝලීය සමුද්රීය අපරාධ වැඩසටහන සමඟ සමීප සහයෝගීතාවයෙන් යුතුව ගන්නා ලද මෙම පියවර, ඉන්දියානු සාගරයේ දීප්තිමත් ආලෝකයක් ලෙස නැගී සිටිමින්, ශ්රී ලංකාවට පමණක් නොව මුළු කලාපයටම විශාල ඉදිරි ගමනක් වනු ඇත.” යයි ද සඳහන් කෙරිණ.
ප්රකාශ තන්තු සබ්මැරීන් කේබල් සුරක්ෂිත කිරීම සඳහා රටවල් විසින් ක්රියාශීලී ලෙස පියවර ගැනීමේ අවශ්යතාව හා සම්බන්ධ එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩල යෝජනාවට අනුකූලව, ශ්රී ලංකාවේ ශක්තිමත් හා ඔරොත්තු දෙන සබ්මැරීන් කේබල් පිළිබඳ පරිසර පද්ධතියක් සහතික කිරීමේ වැදගත්කම පිළිබඳව විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාවේ අධ්යක්ෂ ජනරාල් ඕෂධ සේනානායක මහතා අවධාරණය කළේය. “ප්රගතිශීලී ජාතික සබ්මැරීන් කේබල් ආරක්ෂණ හා ඔරොත්තු දීමේ රාමුගත වැඩපිළිවෙලක් ක්රියාත්මක කිරීම සඳහා මෙම මුලපිරීම මඟින් ශ්රී ලංකාවේ ඩිජිටල් පරිවර්තනය සහ තාක්ෂණ සේවා හා නවෝත්පාදන කේන්ද්රස්ථානයක් ලෙස ශ්රී ලංකාව ස්ථානගත කිරීම පිළිබඳ දැක්ම තවදුරටත් ශක්තිමත් කරනු ඇත.” යයි ඔහු තවදුරටත් ඉස්මතු කළේය.
මෙම රාමුගත වැඩපිළිවෙල සහ එය ක්රියාත්මක කිරීම සඳහා සම්පාදනය කෙරෙමින් පවතින නීති මඟින්, ඉන්දියන් සාගරයේ සමුද්රීය හා සේවා සැපයීමේ කේන්ද්රස්ථානයක් ලෙස ප්රක්ෂේපණය කරමින් ශ්රී ලංකාවේ සමස්ත ප්රතිරූපය නංවාලීම සඳහා තවදුරටත් දායක වනු ඇත.
විදේශ අමාත්යාංශයේ සාගර කටයුතු, පරිසර හා දේශගුණික විපර්යාස පිළිබඳ අධ්යක්ෂ ජනරාල් හසන්ති උරුගොඩවත්තේ දිසානායක මහත්මිය, මෙම ක්රියාවලියේදී විදේශ අමාත්යාංශයේ කාර්යභාරය වී ඇත්තේ සියලුම පාර්ශ්වකරුවන් එක්කර ගැනීම සහ ශ්රී ලංකාව විසින් අවධානය යොමු කළ යුතු වැදගත් අංගයක් සම්බන්ධයෙන් අදාළ ජාත්යන්තර සංවිධාන ශ්රී ලංකා නියෝජිතායතන සමඟ සම්බන්ධ කිරීම බව පැහැදිළි කළාය. මෙම සබ්මැරීන් කේබල, තීරණාත්මක යටිතල පහසුකම් ලෙස ප්රකාශයට පත් කිරීමේ අවශ්යතාව ඇය තවදුරටත් අවධාරණය කළාය.
මෙම ක්රියාවලියේ දී ශ්රී ලංකාව ලැබූ අත්දැකීම්, මේ වසරේදී ශ්රී ලංකාව උප සභාපති ධුරයට සහ 2023 සිට 2025 දක්වා සභාපති ධුරයට පත් වනු ලබන, ඉන්දියන් සාගර වටද්දර රටවල සංගමයේ සාමාජික රටවල් සමඟ බෙදාහදා ගනු ඇත.
ඉදිරි කටයුතු පිළිබඳව ජනාධිපති ලේකම් ආචාර්ය පී.බී. ජයසුන්දර මහතා විසින් ඉදිරිපත් කරන ලද යෝජනා සමඟ, මෙම දියත් කිරීමේ වැඩසටහන අවසන් විය.
විදේශ අමාත්යංශය
කොළඹ
2021 ජූලී 18වැනි දින
.........................................
கூட்டு ஊடக வெளியீடு
(இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு)
நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது
அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் தலைமையில் 2021 ஜூலை 15ஆந் திகதி நடைபெற்ற பங்குதாரர் சந்திப்பொன்றில், நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்தியது.
ஆசியாவில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்த முதல் நாடாக இலங்கை அமைவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் - உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தின் தாராள ஆதரவைப் பெறாவிட்டால் அது சாத்தியமானதாக அமைந்திருக்க முடியாது.
முடக்கநிலை, தொலைநிலை வேலை மற்றும் மெய்நிகர் மாநாடுகளின் மயமான இந்த புதிய யுகத்தில், உலகளாவிய டிஜிட்டல் தகவல் தொடர்புகளை நம்பியிருக்கின்றமை வியத்தகு வகையில் வளர்ந்துள்ளது, எனினும் அந்தத் தரவுகளை அனுப்புவதற்கு செயற்கைக்கோள்கள் தான் காரணம் என பெரும்பாலான மக்கள் இன்னும் தவறாகக் கருதுகின்றனர். உண்மையில், அனைத்து சர்வதேச டிஜிட்டல் தரவு மற்றும் தகவல் தொடர்புகளில் 99% க்கும் மேற்பட்டவை உலக சமுத்திரங்களில் 1.8 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்டுள்ள 400 க்கும் மேற்பட்ட கேபிள்களின் வலையமைப்பினுடாக பரிமாற்றப்படுகின்றன.
2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரல் மாதத்தில் முடக்கநிலை ஆரம்பமான காலப்பகுதிக்கு இடையில் இணையப் பாவனை நெரிசல் 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளதுடன், இது 'புதிய இயல்பு' நிலைக்கு ஏற்ப மேலும் தொடரும் என சர்வதேச கேபிள் பாதுகாப்புக் குழு மதிப்பிடுகின்றது. 2020 ஜூலை 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் ஸூம் வீடியோ தொடர்பாடல் மூலமான வருமானம் முந்தைய ஆண்டை விடவும் 355% ஆல் அதிகரித்துள்ளது. பரவலான தொலைநிலை வேலை, தொலைநிலைக் கல்வி மற்றும் தொலைநிலை தனிப்பட்ட வீடியோ தகவல் தொடர்புகளின் விளைவாக அதிகரித்துள்ள வீடியோ மாநாட்டு நிலையின் அறிகுறயொன்றே இதுவாகும்.
இந்த உலகளாவிய வலையமைப்பில் எமது நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, அது முடிந்தவரை நெகிழ்ச்சியுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
தொடக்கக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கையின் நியாயாதிக்கத்தில் பல கேபிள்களைக் கொண்டிருப்பதன் அச்சுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்டதன் மூலம், இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் விரிதிறனை வழங்குவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் குறித்த தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம் மற்றும் குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் போன்ற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கை பணியாற்றி வருவதாக எடுத்துரைத்தார்.
சர்வதேச சட்டத்தின் கீழ், கேபிள்களின் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இந்த கேபிள்களால் சேவை செய்வதற்கான அரசுகளின் பொறுப்பை எடுத்துக்காட்டும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தை (A/RES/73/124, 2018 டிசம்பர் 13) போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை - உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. கைட்லின் மெரிடித் குறிப்பிட்டார். 'இலங்கையின் தேசியக் கட்டமைப்பின் அபிவிருத்தியிலும், கடல்சார் பாதுகாப்புத் துறையிலும் இன்னும் விரிவாக இலங்கையின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மதிப்பிடுவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இலங்கையுடனான தொடர்ச்சியான கூட்டாட்சியை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறந்த சில நடைமுறைகள் மற்றும் பாடங்களை பரந்த பிராந்தியத்திற்கு பரப்புவதற்குத் தொடங்குகின்றது' என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையில் குறித்த கட்டமைப்பை உருவாக்கும் பணிகள், குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியான மெய்நிகர் ஆலோசனைகளினாலான பங்குதாரர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்த செயன்முறை 2020 செப்டம்பரில் தொடங்கியது. குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சிறந்த நடைமுறைகளை இந்தக் கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது.
கட்டமைப்பின் தொடக்கத்தில், கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளரும், பிரதி தூதரகத் தலைவருமான திரு. கிடமுரா தோஷிஹிரோ,'வணிக மற்றும் நிதி மையமாக அபிவிருத்தியடைவதற்கான இலங்கையின் அபிலாஷைகளை தேசிய் கட்டமைப்பானது நிச்சயமாக ஒருங்கிணைக்கும் அதே வேளை, 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' இல் திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாகவும் இருக்கும்' எனக் குறிப்பிட்டார். 'போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடன் நெருங்கிய கூட்டுறவில், தேசியக் கட்டமைப்பை உருவாக்குவது இலங்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுவதுடன், இந்து சமுத்திரத்தில் இது ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அமைகின்றது' என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஃபைபர்-ப்டிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாப்பதற்காக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இணங்க இலங்கையில் ஒரு வலுவான மற்றும் நெகிழக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். 'முற்போக்கான தேசிய நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பொன்றை செயற்படுத்துவதற்காக இந்த முயற்சி இப்போது உதவும் அதே வேளை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்த பார்வையை மேலும் வலுப்படுத்துவதோடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இலங்கையை நிலைநிறுத்தும்' என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தில் ஒரு கடல் மற்றும் கப்பல் பரிமாற்ற மையமாக இலங்கையைக் காட்டும் வகையில், கட்டமைப்பில் மற்றும் செயற்பாட்டில் உள்ள சட்டங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த உருவத்திற்கு மேலும் பங்களிக்கும்.
இந்த செயற்பாட்டில் வெளிநாட்டு அமைச்சின் வகிபாகம் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புக்களை இலங்கை நிறுவனங்களுடன் இணைப்பதும் இலங்கை கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும் என வெளிநாட்டு அமைச்சின் சமுத்திரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க விளக்கினார். நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை ‘சிக்கலான உட்கட்டமைப்பாக’ அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.
இந்த செயற்பாட்டில் இலங்கை பெற்ற அனுபவம் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், அதில் இலங்கை இந்த ஆண்டின் துணைத் தலைமையாக பொறுப்பேற்பதுடன், பின்னர் 2023 முதல் 2025 வரை தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது.இந்த செயற்பாட்டில் இலங்கை பெற்ற அனுபவம்
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், அதில் இலங்கை இந்த ஆண்டின் துணைத் தலைமையாக பொறுப்பேற்பதுடன், பின்னர் 2023 முதல் 2025 வரை தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது.
அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் பரிந்துரைகளுடன் வெளியீடு நிறைவடைந்தது.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 18