New Ambassador of Viet Nam to Sri Lanka calls on the Foreign Minister

New Ambassador of Viet Nam to Sri Lanka calls on the Foreign Minister

Newly appointed Ambassador of Viet Nam to Sri Lanka Ho Thi Thanh Truc called on Foreign Minister Dinesh Gunawardena at the Foreign Ministry, on 15 July, 2021.

Welcoming the Viet Nam Ambassador to Sri Lanka Truc, Minister Gunawardena thanked the continuous support extended to Sri Lanka by Viet Nam in all multilateral fora. The Minister Gunawardena took note of projects that contribute to further strengthening of Sri Lanka – Viet Nam bilateral relations, in particular, areas of agriculture, fisheries and defence.  Minister Gunawardena further said that both countries have much potential to enhance and promote collaboration, through the available mechanism, in the latter- mentioned areas, including politics, economy, investment, trade, science-technology, culture and education.

Ambassador Truc, taking note of the important milestone of the 51st Sri Lanka - Viet Nam relations this year took note of the importance of rejuvenating the political relations through the established parliamentary friendship group.  Foreign Minister Gunawardena emphasized the strong bonds of friendship that exist between the two countries.  Foreign Minister Gunawardena, making a special reference to the support that Sri Lanka has extended to Viet Nam in the post-independence era that based on the fundamentals of the non-aligned principals expressed that he hopes to build excellent cooperation between the two countries in potential areas.

President Gotabaya Rajapaksa and the General Secretary of the Viet Nam Communist Party had a successful telephone conversation on 14 June, 2021. During the conversation, the two leaders took note of the traditional friendship that guides fruitful cooperation which exists between Sri Lanka and Viet Nam.  President Rajapaksa stressed the need for joint commitment to enhance this relationship

The centuries old Vietnam Sri Lanka relationship marked an important milestone by celebrating its 50th anniversary of the establishment of diplomatic relations in 2020.  This deep rooted friendly relationship is based on cultural and historical similarities and most importantly the common heritage of Buddhism as a strong binding thread between the people of the two countries.  The historical records tell us that Buddhism was introduced to South Vietnam in the 17th century and it is believed that Sri Lankan priests contributed to the establishment of Theravada Buddhism in Southern Vietnam.

Sri Lanka unveiled a replica of a bust of the late President Ho Chi Minh at the Colombo Public Library on 23 November 2013.  Moreover, in remembrance of the 124th birth anniversary of the late President Ho Chi Minh, a commemorative stamp was issued in 2014.  The launch of the above programmes illustrates Sri Lanka's friendship with Viet Nam and marks an important milestone in Sri Lanka's cooperation with Viet Nam during the national movement at one time.

The meeting was associated by the officials of the Foreign Ministry and the Embassy of Viet Nam in Colombo.

Foreign Ministry

Colombo

19 July, 2021

.....................................

මාධ්‍ය නිවේදනය

නව වියට්නාම් තානාපතිවරිය විදේශ අමාත්‍යවරයා හමුවෙයි

ශ්‍රී ලංකාව සඳහා අභිනවයෙන් පත් කරන ලද වියට්නාම් තානාපති හෝ ති තන් ටෘක් මැතිනිය 2021 ජූලි 15 වැනි දින විදේශ අමාත්‍ය දිනේෂ් ගුණවර්ධන මැතිතුමා විදේශ අමාත්‍යාංශයේ දී හමුවිය.

ශ්‍රී ලංකාවේ වියට්නාම් තානාපතිවරිය සාදරයෙන් පිළිගත් අමාත්‍ය ගුණවර්ධන මැතිතුමා, සියලු බහුපාර්ශ්වික වේදිකාවල දී වියට්නාමය විසින් ශ්‍රී ලංකාවට ලබා දුන් අඛණ්ඩ සහයෝගය වෙනුවෙන් ස්තූතිය පුද කළේය. විශේෂයෙන් කෘෂිකාර්මික, ධීවර හා ආරක්ෂක යන අංශයන්හි ශ්‍රී ලංකා - වියට්නාම ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම සඳහා දායක වන ව්‍යාපෘති පිළිබඳව අමාත්‍යවරයා සඳහන් කළේය. පවතින යාන්ත්‍රණය තුළින්, දේශපාලනය, ආර්ථිකය, ආයෝජනය, වෙළඳාම, විද්‍යාව හා තාක්‍ෂණය, සංස්කෘතිය සහ අධ්‍යාපනය යන ක්ෂේත්‍ර ඇතුළුව, ඉහත සඳහන් අංශවල සහයෝගීතාව වැඩි දියුණු කිරීම හා ප්‍රවර්ධනය කිරීම සඳහා දෙරටටම විශාල හැකියාවක් පවතින බව අමාත්‍යවරයා තවදුරටත් පැවසීය.

මේ වසරේ ශ්‍රී ලංකා - වියට්නාම් සබඳතාවල 51 වැනි සංවත්සරය පිළිබඳ වැදගත් සන්ධිස්ථානය සැලකිල්ලට ගනිමින්, පිහිටුවා ඇති පාර්ලිමේන්තු මිත්‍රත්ව කණ්ඩායම හරහා දේශපාලන සබඳතා පුනර්ජීවනය කිරීමේ වැදගත්කම පිළිබඳව තානාපති ටෘක් මැතිනිය සඳහන් කළාය. දෙරට අතර පවතින මිත්‍රත්වයේ ශක්තිමත් බැඳීම පිළිබඳව විදේශ අමාත්‍ය ගුණවර්ධන මැතිතුමා අවධාරණය කළේය. නිදහස ලැබීමෙන් පසු සමයේ දී, ශ්‍රී ලංකාව නොබැඳි ප්‍රතිපත්තියේ මූලධර්ම මත පදනම්ව වියට්නාමයට ලබා දී ඇති සහයෝගය පිළිබඳව විශේෂ සඳහනක් කළ විදේශ අමාත්‍ය ගුණවර්ධන මැතිතුමා, දෙරට අතර වියහැකි ක්ෂේත්‍රවල විශිෂ්ට සහයෝගීතාවයක් ගොඩනැගීමට තමන් අපේක්ෂා කරන බව ප්‍රකාශ කළේය.

ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මැතිතුමා සහ වියට්නාම් කොමියුනිස්ට් පක්ෂයේ මහ ලේකම්වරයා අතර 2021 ජුනි 14 වැනි දින සාර්ථක දුරකථන සංවාදයක් පැවැත්විණ. මෙම සංවාදයේ දී, ශ්‍රී ලංකාව සහ වියට්නාමය අතර පවතින ඵලදායී සහයෝගීතාවයට මඟ පෙන්වන සාම්ප්‍රදායික මිත්‍රත්වය පිළිබඳව නායකයින් දෙපල සඳහන් කළහ.  මෙම සබඳතාවය වැඩිදියුණු කිරීම සඳහා, ඒකාබද්ධ කැපවීමක ඇති අවශ්‍යතාවය ජනාධිපති රාජපක්ෂ මැතිතුමා අවධාරණය කළේය.

සියවස් ගණනාවක් පැරණි වියට්නාම් ශ්‍රී ලංකා සම්බන්ධතාවයෙහි වැදගත් සන්ධිස්ථානයක් 2020 දී රාජ්‍යතාන්ත්‍රික සබඳතා පිහිටුවීම පිළිබඳ 50 වැනි සංවත්සරය සමරමින් සනිටුහන් කරන ලදී. සංස්කෘතික හා ඓතිහාසික සමානකම් මත මෙම ගැඹුරට මුල් බැසගත් මිත්‍ර සබඳතාව පදනම් වී ඇති අතර, වඩාත්ම වැදගත් ලෙස බුද්ධාගමේ පොදු උරුමය දෙරටේ ජනතාව අතර ඇති ශක්තිමත් බැඳීමක් ඇති කරන හුයක් ලෙස පවතී. ඓතිහාසික වාර්තාවල සඳහන් වන අන්දමට, 17 වැනි සියවසේ දී දකුණු වියට්නාමයට බුද්ධාගම හඳුන්වා දී ඇති අතර, දකුණු වියට්නාමයේ ථෙරවාද බුද්ධාගම පිහිටුවීම සඳහා ශ්‍රී ලාංකික ස්වාමීන් වහන්සේලා දායක වූ බව විශ්වාස කෙරේ.

දිවංගත ජනාධිපති හෝ චි මිං මැතිතුමාගේ උඩුකය අනුරුවක් 2013 නොවැම්බර් 23 වැනි දින කොළඹ මහජන පුස්තකාලයේ දී එළිදක්වන ලදී. තවද, දිවංගත ජනාධිපති හෝ චි මිං මැතිතුමාගේ 124 වැනි ජන්මදිනය සනිටුහන් කරමින් 2014 දී සමරු මුද්දරයක් නිකුත් කරන ලදී. ඉහත වැඩසටහන් දියත් කිරීම මඟින් වියට්නාමය සමඟ පවතින ශ්‍රී ලංකාවේ මිත්‍රත්වය  පිළිබිඹු වන අතර, එක් කලෙක පැවති ජාතික ව්‍යාපාරය අතරතුර දී වියට්නාමය වෙත ශ්‍රී ලංකාව දැක්වූ සහයෝගීතාව පිළිබඳ වැදගත් සන්ධිස්ථානයක් සනිටුහන් කරයි.

විදේශ අමාත්‍යාංශයේ සහ කොළඹ වියට්නාම් තානාපති කාර්යාලයේ නිලධාරීන් ද මෙම රැස්වීම සඳහා එක්විය.

විදේශ අමාත්‍යාංශය

කොළඹ

2021 ජූලි 19 වැනි දින

.................................................

வியட்நாமின் புதிய தூதுவர் வெளிநாட்டு அமைச்சருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரக் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ்  குணவர்தனவை 2021 ஜூலை 15ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் சந்தித்தார்.

இலங்கைக்கான வியட்நாம் தூதுவரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, அனைத்து பன்முக அரங்குகளிலும்  இலங்கைக்கு தொடர்ச்சியாக வியட்நாம் நல்கிய ஆதரவுகளுக்காக நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக விவசாயம், மீன்பிடி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கை - வியட்நாம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் திட்டங்களுக்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார். அரசியல், பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், விவசாயம், தேசிய பாதுகாப்பு, விஞ்ஞானம் - தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் காணப்படுகின்ற பொறிமுறைகளின் மூலம் ஒத்துழைப்பை உயர்த்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான அதிகரித்த ஆற்றல் இரு நாடுகளுக்கும் இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை - வியட்நாம் உறவுகள் தாபிக்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடையும் விழா இந்த ஆண்டு அனுஷ்டிக்கப்படவிருக்கும் முக்கியமான மைல்கல்லை கவனத்தில் கொண்ட தூதுவர் ட்ரக், நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவுக்  குழுவின் மூலம் அரசியல் உறவுகளை புத்துயிர் பெறச் செய்வதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவின் வலுவான பிணைப்புக்களையும்  வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன வலியுறுத்தினார். அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் வியட்நாமுக்கு இலங்கை அளித்துள்ள ஆதரவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், சாத்தியமான பகுதிகளில் இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையில் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் 2021  ஜூன் 14ஆந் திகதி தொலைபேசி வாயிலான உரையாடலொன்றை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். இந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பயனுள்ள ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான பாரம்பரிய நட்பு குறித்து இரு தலைவர்களும் இந்த உரையாடலின் போது கருத்து தெரிவித்தனர்.

2020ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதன் மூலம், பல நூற்றாண்டுகள் பழமையான வியட்நாம் இலங்கை உறவுகள் முக்கியமானதொரு மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது. இந்த ஆழமாக வேரூன்றிய நட்புறவானது, கலாச்சாரம், வரலாற்று ஒற்றுமைகள் மற்றும் மிக முக்கியமாக, இரு நாடுகளினதும் மக்களிடையேயான வலுவானதொரு பிணைப்பு நூலாக பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. 17ஆம் நூற்றாண்டில் தென் வியட்நாமில் பௌத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் எமக்குக் கூறுகின்ற அதே வேளை, தென் வியட்நாமில் தேரவாத பௌத்த மதத்தை ஸ்தாபிப்பதற்காக இலங்கை மதகுருமார்கள் பங்களிப்புச் செய்ததாகவும் நம்பப்படுகின்றது.

2013 நவம்பர் 23ஆந் திகதி கொழும்பு பொது நூலகத்தில் மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் மார்பிளவு  சிலை இலங்கையினால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், மறைந்த ஜனாதிபதி ஹோ சி மின் அவர்களின் 124வது பிறந்த தினத்தை நினைவுகூரும் வகையில், 2014ஆம் ஆண்டில் நினைவு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட திட்டங்கள் வியட்நாமுடனான இலங்கையின் நட்புறவை விளக்குவதுடன், ஒரு காலத்தில் தேசிய இயக்கத்தின் போது வியட்நாமுடனான இலங்கையின் ஒத்துழைப்பின் ஒரு முக்கியமான மைல்கல்லையும் குறித்து நிற்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள வியட்நாம் தூதரகம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூலை 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close