Ministerial Meeting of the 19th Summit of the Non-Aligned Movement (NAM) concludes in Kampala

Ministerial Meeting of the 19th Summit of the Non-Aligned Movement (NAM) concludes in Kampala

The Ministerial Meeting of the 19th Summit of the Non-Aligned Movement (NAM) concluded today (18 January) in Kampala, Uganda with the adoption of three key documents: The Outcome Document of the 19th Summit of the NAM, the Kampala Declaration and the Political Declaration of the Ministerial Committee of the NAM on Palestine. The Ministerial Meeting of the NAM was held over two days from 17-18 January 2024 and was preceded by the Senior Officials Meeting of the NAM.

These 3 documents will be submitted to the Heads of State and Government of the NAM for final consideration and adoption at the Summit scheduled to commence tomorrow, 19th January 2023.

On the sidelines of the Ministerial Meeting of the NAM, Foreign Minister Ali Sabry held bilateral discussions with the Foreign Minister of Seychelles, Sylvestre Radegonde, Foreign Minister of Ghana, Shirley Botchewey, the Prime Cabinet Secretary and Cabinet Secretary for Foreign and Diaspora Affairs of Kenya, Musalia Mudavadi and Deputy Foreign Minister of Russia, Sergey Vershinin.

President Ranil Wickremesinghe, who arrived this evening (18 January) in Kampala will address the 19th Summit of the Heads of State and Government of NAM in the afternoon of 19th January 2024.

Ministry of Foreign Affairs

Colombo

18 January 2024

.....................................................

මාධ්‍ය නිවේදනය

නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයේ 19 වැනි සමුළුවේ අමාත්‍ය රැස්වීම කම්පාලා නුවරදී අවසන් වෙයි

නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයේ 19 වැනි සමුළුවේ අමාත්‍ය රැස්වීම අද (ජනවාරි 18) උගන්ඩාවේ කම්පාලා නුවරදී ප්‍රධාන ලේඛන තුනක් සම්මත කර ගනිමින් අවසන් විය. නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයේ 19 වැනි සමුළුවේ වාර්තාව, කම්පාලා ප්‍රකාශනය සහ පලස්තීනය පිළිබඳ නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයේ අමාත්‍ය කමිටුවේ දේශපාලන ප්‍රකාශනය එම ලේඛන වෙයි.

මෙම ලේඛන ත්‍රිත්වය, 2023 ජනවාරි 19 වැනි දින එනම් හෙට දින ආරම්භ වීමට නියමිත සමුළුවේදී සලකා බැලීම සහ සම්මත කිරීම සඳහා නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයෙහි රාජ්‍ය නායකයන් වෙත ඉදිරිපත් කෙරෙයි.

නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයේ අමාත්‍ය මණ්ඩල රැස්වීමට සමගාමීව, විදේශ අමාත්‍ය අලි සබ්රි මහතා, සීෂෙල්ස් විදේශ අමාත්‍ය සිල්වෙස්ට්‍රේ රඩෙගොන්ඩේ, ඝානා විදේශ අමාත්‍ය ෂර්ලි බොවේ, කෙන්යාවේ ප්‍රධාන කැබිනට් ලේකම් සහ විදේශ හා ඩයස්පෝරා කටයුතු පිළිබඳ කැබිනට් ලේකම් මුසලියා මුදවාඩි සහ රුසියානු නියෝජ්‍ය විදේශ අමාත්‍ය සර්ගෙයි වර්ශිනින් යන මහත්ම මහත්මීන් සමඟ ද්විපාර්ශ්වික සාකච්ඡා පැවැත්වීය.

අද (ජනවාරි 18) දින සවස කම්පාලා නුවරට පැමිණි ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ මහතා 2024 ජනවාරි 19 වැනි දින පස්වරුවේ නොබැඳි ජාතීන්ගේ සංවිධානයේ 19 වැනි රාජ්‍ය නායක සමුළුව ඇමතීමට නියමිතය.

විදේශ කටයුතු අමාත්‍යංශය
කොළඹ

2024 ජනවාරි 18 වැනි දා

........................................

ஊடக வெளியீடு

 அணிசேரா இயக்கத்தின் 19 வது உச்சி மாநாட்டின் அமைச்சர்கள்  கூட்டம் கம்பாலாவில் நிறைவு

அணிசேரா இயக்கத்தின் 19 வது உச்சிமாநாட்டின் விளைவு ஆவணம், கம்பாலா பிரகடனம் மற்றும் பாலஸ்தீனம் மீதான அணிசேரா இயக்கத்தின் அமைச்சர் குழுவின் அரசியல் பிரகடனம் போன்ற மூன்று முக்கிய ஆவணங்கள்  ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அணிசேரா இயக்கத்தின் 19 வது உச்சிமாநாட்டின் அமைச்சர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 18) உகாண்டாவின் கம்பாலாவில் நிறைவடைந்தது. முன்னதாக நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்தைத் தொடர்ந்து, அணிசேரா இயக்கத்தின் அமைச்சர்கள் கூட்டம் 2024 ஜனவரி 17 - 18 வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த 3 ஆவணங்களும் நாளை, 2023 ஜனவரி 19 ஆந் திகதி ஆரம்பமாகவுள்ள உச்சிமாநாட்டில் இறுதி  பரிசீலனை செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக அணிசேரா இயக்கத்தின் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

அணிசேரா இயக்கத்தின் அமைச்சர்கள் கூட்டத்தொடரின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, சீஷெல்ஸ் வெளிவிவகார  அமைச்சர் சில்வெஸ்டர் ராடெகோண்டே, கானா வெளிவிவகார அமைச்சர் ஷெர்லி போட்சேவே, கென்யாவின் பிரதம அமைச்சரவை செயலாளரும், வெளிவிவகார மற்றும் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சரவை செயலாளருமான முசலியா முடவாடி மற்றும் ரஷ்யாவின் துணை வெளிவிவகார அமைச்சர் செர்ஜி வெர்ஷினின் ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இன்று மாலை (ஜனவரி 18) கம்பாலாவை சென்றடைந்த ஜனாதிபதி ரணில்  விக்கிரமசிங்க, 2024 ஜனவரி 19 ஆந் திகதி பிற்பகல் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களின் 19 வது உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2024 ஜனவரி 18

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close