In commemoration of the 70th anniversary of the establishment of diplomatic relations between Sri Lanka and Japan, the Foreign Ministry and Embassy of Japan jointly organized a press conference at Sasakawa Center on 19 January, 2022.
Foreign Minister Prof. G.L Peiris, Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage and Ambassador of Japan to Sri Lanka MIZUKOSHI Hideaki, as well as other senior Government officials participated in the press conference, including Director-General of the Department of Government Information Mohan Samaranayake, Chairman, Rupavahini Corporation Sonala Gunawardana, Director General, National Youth Services Council Damitha Wickramasinghe, and Chairman, Sri Jayewardenepura General Hospital Prof. S.D. Jayaratne.
Prior to the joint press conference, a stakeholders’ meeting was held to exchange views on a variety of commemorative events to be organized in the year 2022, and on the Action Plan, entailing an outreach programme to the general public to celebrate this significant milestone in the diplomatic relations between Sri Lanka and Japan. In this context, four (04) regional programmes in Hambantota, Kegalle, Jaffna and Batticaloa will be organized, highlighting Japanese and Sri Lanka socio-cultural affinities. The Sri Lanka Rupavahini Corporation and the National Youth Services Council will take the initiative to organize island wide Essay (Sinhala, Tamil and English), painting and short video competitions for school students. These activities will demonstrate the historical connections between the two countries, as well as the growing bilateral relationship over the years.
Foreign Minister Prof. G. L. Peiris, in his remarks, stated that as a time tested friend of Sri Lanka, Japan has always extended assistance which fits the requirements of Sri Lanka. Prof. Peiris further mentioned that the two sides have made considerable progress, especially in the last few years in enhancing the bilateral engagement in a number of areas, including political, economic and people-to-people ties and looked forward to working with the Japanese government to further deepen and strengthen the vibrant development partnership and take it to even greater heights in the years to come.
Ambassador MIZUKOSHI Hideaki, at the media briefing, referred to a New Year’s Day message by the Japanese Foreign Minister HAYASHI Yoshimasa, and said that “Japan will always remember that the former President J.R. Jayewardene kindly offered support for Japan’s post-war return to the international community, or that Sri Lanka extended warm assistance to Japan in the aftermath of the Great East Japan Earthquake in 2011.” Ambassador MIZUKOSHI also renewed his commitment to “further strengthen our bonds of friendship, while expediting people-to-people exchange, to explore our greater potentials that remain unleashed.”
Delivering the closing remarks, Foreign Secretary Admiral Prof. Jayanath Colombage stated that this is the first time in recorded history, that the Foreign Ministry in collaboration with a Colombo based diplomatic mission is undertaking an outreach programme focused on the local community in rural areas to commemorate such milestone event. The Foreign Secretary further mentioned that the two countries are united by mutual understanding and shared values over the past seventy years; these fundamental values have formed the bedrock of an increasingly close relationship and both countries will remain engaged in discussions on commemorating this historic anniversary in a manner truly reflective of its significance and the common aspirations of the two peoples.
Foreign Ministry Embassy of Japan
Colombo Sri Lanka
20 January 2021
..............................................
ඒකාබද්ධ මාධ්ය නිවේදනය
ශ්රී ලංකාව සහ ජපානය අතර රාජ්යතාන්ත්රික සබඳතා පිහිටුවා වසර 70 ක් සපිරීමේ සංවත්සරය පිළිබඳ ඒකාබද්ධ මාධ්ය හමුවක් පැවැත්වේ
ශ්රී ලංකාව සහ ජපානය අතර රාජ්යතාන්ත්රික සබඳතා පිහිටුවා 70 වසරක් සපිරීමේ සංවත්සරය නිමිත්තෙන් විදේශ අමාත්යාංශය සහ ජපාන තානාපති කාර්යාලය විසින් 2022 ජනවාරි 19 වැනි දින සසකාවා මධ්යස්ථානයේ දී ඒකාබද්ධ මාධ්ය හමුවක් සංවිධානය කරන ලදී.
විදේශ අමාත්ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා, විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා සහ ශ්රී ලංකාවේ ජපාන තානාපති මිසුකොෂි හිඩෙයාකි මැතිතුමා මෙන්ම, රාජ්ය ප්රවෘත්ති දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ ජනරාල් මොහාන් සමරනායක මහතා, රූපවාහිනී සංස්ථාවේ සභාපති සොනාල ගුණවර්ධන මහතා, ජාතික තරුණ සේවා සභාවේ අධ්යක්ෂ ජනරාල් දමිත වික්රමසිංහ මහතා සහ ශ්රී ජයවර්ධනපුර මහ රෝහලේ මහාචාර්ය එස්.ඩී. ජයරත්න මහතා ඇතුළු රජයේ ජ්යෙෂ්ඨ නිලධාරීහු පිරිසක් ද මෙම මාධ්ය හමුවට සහභාගි වූහ.
2022 වසරේ දී සංවිධානය කිරීමට නියමිත විවිධ සමරු උත්සව පිළිබඳව මෙන්ම, ශ්රී ලංකාව සහ ජපානය අතර පවත්නා රාජ්යතාන්ත්රික සබඳතා සැමරීමේ මෙම සුවිශේෂී මොහොත සාමාන්ය ජනතාව අතර ප්රචලිත කිරීමේ වැඩසටහනක් ක්රියාත්මක කිරීම සම්බන්ධයෙන් වන ක්රියාකාරී සැලැස්ම පිළිබඳව අදහස් හුවමාරු කර ගැනීම සඳහා පාර්ශ්වකරුවන් අතර හමුවක් මෙම ඒකාබද්ධ මාධ්ය හමුව පැවැත්වීමට ප්රථම පවත්වන ලදී. මෙවැනි පසුබිමක් තුළ, ජපානයේ සහ ශ්රී ලංකාවේ සමාජීය හා සංස්කෘතික බැඳීම් ඉස්මතු කරමින් හම්බන්තොට, කෑගල්ල, යාපනය සහ මඩකලපුව යන ප්රදේශවල ප්රාදේශීය මට්ටමේ වැඩසටහන් හතරක් (04) සංවිධානය කෙරේ. ශ්රී ලංකා රූපවාහිනී සංස්ථාව සහ ජාතික තරුණ සේවා සභාව පාසල් සිසුන් සඳහා දීප ව්යාප්ත රචනා තරග (සිංහල, දෙමළ සහ ඉංග්රීසි), චිත්ර තරග සහ කෙටි වීඩියෝ තරග සංවිධානය කිරීමට මූලිකත්වය ගනී. මෙම ක්රියාකාරකම් මගින් දෙරට අතර පවත්නා ඓතිහාසික සබඳතා මෙන්ම වසර ගණනාවක් මුළුල්ලේ වර්ධනය වෙමින් පවතින ද්විපාර්ශ්වික සබඳතා විදහා දැක්වෙනු ඇත.
මෙහිදී අදහස් දැක්වූ විදේශ අමාත්ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා, ශ්රී ලංකාවේ කාලානුරූපී මිතුරෙකු ලෙස ජපානය සෑම විටම ශ්රී ලංකාවේ අවශ්යතාවලට ගැලපෙන අයුරින් සිය සහය ලබා දී ඇති බව සඳහන් කළේ ය. විශේෂයෙන් පසුගිය වසර කිහිපය තුළ දේශපාලන, ආර්ථික සහ පුද්ගලාන්තර සබඳතා ඇතුළු ක්ෂේත්ර ගණනාවක ද්විපාර්ශ්වික සබඳතා වැඩි දියුණු කිරීමෙහිලා දෙපාර්ශ්වය සැලකිය යුතු ප්රගතියක් ලබා ඇති බවත්,දෙරට අතර පවත්නා විචිත්රවත් සංවර්ධන හවුල්කාරිත්වය තවදුරටත් ගැඹුරු කිරීමට සහ ශක්තිමත් කිරීමත් ඉදිරි වසරවලදී එය තවත් ඉහළ මට්ටමකට ගෙන යාමටත් ශ්රී ලංකා රජය ජපානය සමඟ කටයුතු කිරීමට බලාපොරොත්තු වන බව මහාචාර්ය පීරිස් මැතිතුමා වැඩිදුරටත් සඳහන් කළේ ය.
ජපාන විදේශ අමාත්ය හයාෂි යොෂිමාසා මැතිතුමා නව වසර වෙනුවෙන් නිකුත් කළ පණිවිඩය පිළිබඳව සඳහන් කළ තානාපති මිසුකොෂි හිඩෙයාකි මැතිතුමා, ජපානයේ පශ්චාත් යුධ තත්ත්වය හමුවේ ජාත්යන්තරය වෙත නැවත අවතීර්ණ වීම සඳහා හිටපු ජනාධිපති ජේ. ආර්. ජයවර්ධන මැතිතුමා සිය සහයෝගය කාරුණිකව ලබා දුන් බව ජපානය සැම විටම මතක තබා ගන්නා බවත්, 2011 වසරේ දී ජපානයේ නැගෙනහිර සිදු වූ මහා භූමිකම්පාවෙන් පසුව ශ්රී ලංකාව ජපානය වෙත උපකාර කළ බවත් මෙම මාධ්ය හමුවේ දී සඳහන් කළේ ය. "අපගේ මිත්රත්වයේ බැඳීම් තවදුරටත් ශක්තිමත් කිරීමටත්, පුද්ගල හුවමාරුව කඩිනම් කිරීමටත්, මෙතෙක් ගවේෂණය නොකළ අපගේ මහත් ශක්යතා ගවේෂණය කිරීමටත්" කැපවන බව සඳහන් කරමින් තානාපති මිසුකොෂි මැතිතුමා සිය කැපවීම අලුත් කළේ ය.
විදේශ අමාත්යාංශය කොළඹ පදනම් කරගත් රාජ්යතාන්ත්රික දූත මණ්ඩලයක් සමඟ එක්ව ග්රාමීය ප්රදේශවල ප්රජාව කෙරෙහි අවධානය යොමු කර මෙවැනි සුවිශේෂී සැමරුම් වැඩසටහනක් ක්රියාත්මක කරන පළමු අවස්ථාව වශයෙන් මෙය ඉතිහාසගත වී ඇති බව සමාප්ති දේශනය පැවැත්වූ විදේශ ලේකම් අද්මිරාල් මහාචාර්ය ජයනාත් කොළඹගේ මහතා ප්රකාශ කළේ ය. අන්යෝන්ය අවබෝධය සහ හවුල් වටිනාකම් හේතුවෙන් පසුගිය වසර හැත්තෑව තුළ දෙරට එක්සත් වී ඇති බවත්, මෙම මූලික සාරධර්ම වඩාත් සමීප සබඳතාවක පදනම බවට පත්ව ඇති බවත්, මෙම ඓතිහාසික සංවත්සරය, එහි වැදගත්කම සහ ජාතීන් දෙක අතර පවත්නා පොදු අභිලාෂ සැබවින්ම පිළිබිඹු වන අයුරින් සැමරීම සම්බන්ධයෙන් සාකච්ඡා වල නිරත වන බවත් විදේශ ලේකම්වරයා වැඩිදුරටත් සඳහන් කළේ ය.
විදේශ අමාත්යංශය ජපාන තානාපති කාර්යාලය
කොළඹ ශ්රී ලංකාව
2022 ජනවාරි 20 වැනි දින
..........................................
கூட்டு ஊடக வெளியீடு
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான கூட்டு ஊடகவியலாளர் மாநாடு
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வெளிநாட்டு அமைச்சும் ஜப்பான் தூதரகமும் இணைந்து 2022 ஜனவரி 19ஆந் திகதி சசகாவ நிலையத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. மொஹான் சமரநாயக்க, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோனல குணவர்தன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன உட்பட வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கூட்டு செய்தியாளர் சந்திப்பிற்கு முன்னதாக,2022ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நினைவு நிகழ்வுகள் மற்றும் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு ஒரு வெளிச்செல்லும் திட்டத்தை உள்ளடக்கிய செயற்றிட்டம் ஆகியன குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பங்குதாரர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதனடிப்படையில், ஜப்பானிய மற்றும் இலங்கையின் சமூக - கலாச்சார உறவுகளை முன்னிலைப்படுத்தும் நான்கு (04) பிராந்திய நிகழ்ச்சிகள் ஹம்பாந்தோட்டை, கேகாலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்படும். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக நாடளாவிய ரீதியில் கட்டுரை (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்), ஓவியம் மற்றும் குறும்படக் காணொளிப் போட்டிகளை ஏற்பாடு செய்யவுள்ளன. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளையும், பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் இருதரப்பு உறவையும் நிரூபிக்கும்.
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தனது கருத்துக்களில், இலங்கையின் பாரம்பரிய நண்பர் என்ற வகையில், தேவைகளுக்கு ஏற்ப ஜப்பான் எப்போதும் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக கடந்த சில வருடங்களில் அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகள் உட்பட பல துறைகளில் இருதரப்பு ஈடுபாட்டை மேம்படுத்துவதில் இரு தரப்பும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், துடிப்பான அபிவிருத்திக் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் மற்றும் எதிர்வரும் ஆண்டுகளில் அதை இன்னும் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லவும் ஜப்பானிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் பேராசிரியர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவின் புத்தாண்டு தின செய்தியைக் குறிப்பிட்ட தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, 'முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, போருக்குப் பின்னர் ஜப்பான் சர்வதேச சமூகத்திற்குத் திரும்புவதற்கு ஆதரவை வழங்கியமையையும், 2011 இல் ஏற்பட்ட பெரும் கிழக்கு ஜப்பான் நிலநடுக்கத்திற்குப் பின்னர் இலங்கை ஜப்பானுக்கு நல்கிய அன்பான உதவிகளையும் ஜப்பான் எப்போதும் நினைவில் கொள்ளும்' எனக் குறிப்பிட்டார். 'எமது நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், அதே சமயம் மக்களிடையே பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதற்கும், அதிகரித்த எமது ஆற்றல்களை ஆராய்வதற்குமான' தனது உறுதிப்பாட்டை தூதுவர் மிசுகோஷி மேலும் புதுப்பித்தார்.
நிறைவுரையை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரத் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட்டு அமைச்சு கிராமப்புறங்களில் உள்ள உள்ளூர் சமூகத்தை நினைவுகூரும் நிகழ்ச்சியை முன்னெடுப்பது பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் இதுவே முதல் தடவை எனக் குறிப்பிட்டார். கடந்த எழுபது வருடங்களாக பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பகிரப்பட்ட மதிப்புக்களின் மூலம் இரு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளதாக வெளியுறவுச் செயலாளர் மேலும் குறிப்பிட்டார். இந்த அடிப்படை மதிப்புக்கள் பெருகிய முறையில் நெருங்கிய உறவின் அடித்தளத்தை உருவாக்கியுள்ள அதே வேளை, இரு நாடுகளும் இந்த வரலாற்று ஆண்டு விழாவை அதன் முக்கியத்துவம் மற்றும் இரு நாட்டு மக்களினதும் பொதுவான அபிலாஷைகளை உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுகூருவது குறித்து கலந்துரையாடல்களில் ஈடுபடும் என மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அமைச்சு, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம்
கொழும்பு
2022 ஜனவரி 20