High Commissioner Saroja Sirisena Attends the Opening Ceremony of Birmingham Buddhist Maha Vihara

High Commissioner Saroja Sirisena Attends the Opening Ceremony of Birmingham Buddhist Maha Vihara

The largest stupa in Europe at the Birmingham Buddhist Maha Vihara was opened to the public on 16 September 2023 by Ven. Dr. Witharandeniye Kassapa Nayaka Thera O.B.E, the Chief Incumbent of Birmingham Buddhist Maha Vihara, Deputy Chief Sangha Nayaka of Great Britain, and the Vice President of Sri Lankan Sangha Sabha of Great Britian. High Commissioner Saroja Sirisena attended the opening ceremony on the invitation of Ven. Dr. Witharandeniye Kassapa Nayaka Thera on 16 September 2023.

In her remarks, High Commissioner Sirisena appreciated the efforts of Ven Witharandeniye Kassapa Nayaka Thera in imparting the teachings of the Buddha and the essence of Sri Lankan values to next generation of Sri Lankans in the UK. She added that the Birmingham Buddhist Maha Vihara is a centre of worship and Buddhist teachings and plays a key role in inculcating Sri Lankan cultural awareness especially in the second and third generations of the British Sri Lankan community. Addressing the gathering, the Chief Incumbent of the Birmingham Buddhist Maha Vihara Ven. Dr. Witharandeniye Kassapa Thera appreciated High Commission’s involvement with the Birmingham Buddhist Maha Vihara and thanked High Commissioner for her participation at the opening ceremony.

Lord Mayor of Birmingham City Council Mr. Chaman Lal, Buddhist clergy based in Sri Lanka and the UK and members of the Sri Lankan Buddhist Community in Birmingham attended the event.

From humble beginnings, Birmingham Maha Vihara has been developed into a fully-fledged international Buddhist cultural centre, which is known to be the largest Theravada Buddhist temple in Europe. The foundation stone for the stupa at the Birmingham Buddhist Maha Vihara was laid on 05 July 2020 by High Commissioner Saroja Sirisena.

High Commission of Sri Lanka

London

20 September 2023

 

මාධ්‍ය නිවේදනය

මහ කොමසාරිස් සරෝජා සිරිසේන මහත්මිය බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරය

විවෘත කිරීමේ උත්සවයට සහභාගි වූවාය

මහා බ්‍රිතාන්‍යයේ ශ්‍රී ලංකා සංඝ සභාවේ උප සභාපති, මහා බ්‍රිතාන්‍යයේ උප ප්‍රධාන සංඝනායක, බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරයේ විහාරාධිපති,  ආචාර්ය පූජ්‍ය විතරන්දෙණියේ කස්සප නායක හිමිපාණන්  O.B.E. විසින් බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරයේ පිහිටි යුරෝපයේ විශාලතම ස්ථූපය 2023 සැප්තැම්බර් 16 වන දින මහජනතාව සඳහා විවෘත කරන ලදී. ආචාර්ය පූජ්‍ය විතරන්දෙණියේ කස්සප නායක හිමිපාණන්ගේ ආරාධනයෙන් මහ කොමසාරිස් සරෝජා සිරිසේන මහත්මිය විවෘත කිරීමේ උත්සවයට 2023 සැප්තැම්බර් 16 වන දින සහභාගි වූවාය.

මහ කොමසාරිස් සිරිසේන මහත්මිය සිය ප්‍රකාශයන්හි දී, එක්සත් රාජධානියේ වෙසෙන ශ්‍රී ලාංකිකයන්ගේ අනාගත පරපුරට බුදුන් වහන්සේගේ ඉගැන්වීම් සහ ශ්‍රී ලාංකීය සාරධර්මවල හරය ලබා දීමට පූජ්‍ය විතරන්දෙණියේ කස්සප නාහිමියන් දරන උත්සාහය අගය කළාය. බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරය වන්දනා කිරීමේ සහ බෞද්ධ ඉගැන්වීමේ මධ්‍යස්ථානයක් වන අතර විශේෂයෙන්ම බ්‍රිතාන්‍ය ශ්‍රී ලාංකික ප්‍රජාවේ දෙවන සහ තෙවන පරම්පරාවල ශ්‍රී ලාංකීය සංස්කෘතිය පිළිබඳව දැනුවත්භාවය ඇති කිරීමට ප්‍රධාන කාර්යභාරයක් ඉටු කරන බව ඇය පැවසුවාය. උත්සව සභාව ඇමතූ බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරාධිපති ආචාර්ය පූජ්‍ය විතරන්දෙණියේ කස්සප හිමිපාණන් බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරය සමඟ මහ කොමසාරිස්වරයාගේ සබඳතාව අගය කළ අතර විවෘත කිරීමේ උත්සවයට සහභාගී වීම පිළිබඳව මහ කොමසාරිස්වරියට ස්තුතිය පුද කළහ.

බර්මින්හැම් නගර සභාවේ නගරාධිපති චමන් ලාල් මහතා, ශ්‍රී ලංකාවේ සහ එක්සත් රාජධානියේ වෙසෙන බෞද්ධ ස්වාමීන්වහන්සේලා සහ බර්මින්හැම් හි ශ්‍රී ලංකා බෞද්ධ ප්‍රජාවේ සාමාජිකයින් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.

ආරම්භයේ සිට, බර්මින්හැම් මහා විහාරය යුරෝපයේ විශාලතම ථේරවාදී බෞද්ධ විහාරය ලෙස හඳුන්වනු ලබන අංගසම්පූර්ණ ජාත්‍යන්තර බෞද්ධ සංස්කෘතික මධ්‍යස්ථානයක් බවට සංවර්ධනය වී ඇත. බර්මින්හැම් බෞද්ධ මහා විහාරයේ ස්තූපය සඳහා මුල්ගල තැබීම 2020 ජූලි 05 වන දින මහ කොමසාරිස් සරෝජා සිරිසේන මහත්මිය විසින් සිදු කරන ලදී.

ශ්‍රී ලංකා මහ කොමසාරිස් කාර්යාලය

ලන්ඩනය

2023 සැප්තැම්බර් 20

.............................................

ஊடக வெளியீடு

 பர்மிங்கம் பௌத்த மகா விகாரை திறப்பு விழாவில் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன கலந்து சிறப்பிப்பு

 பர்மிங்கம் பௌத்த மகா விகாரையில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய ஸ்தூபி, பர்மிங்கம் பௌத்த மகா விகாரையின் பிரதம அதிபரும்,  பிரித்தானியாவின் பிரதி பிரதம சங்க நாயக்க தேரரும், இலங்கை சங்க சபையின் உப தலைவருமான வணக்கத்திற்குரிய கலாநிதி விதரந்தெனியே கஸ்ஸப நாயக்க தேரரினால் O.B.E. பொது மக்கள் வந்தனத்திற்காக, 2023, செப்டம்பர் 16 அன்று, திறந்துவைக்கப்பட்டது. உயர்ஸ்தானிகர் சரோஜா சிரிசேன வணக்கத்திற்குரிய கலாநிதி விதரந்தெனியே கஸ்ஸப நாயக்க தேரரின் அழைப்பின் பேரில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

உயர் ஸ்தானிகர் சிறிசேன, தனது உரையின்போது, புத்தரின் போதனைகளையும் இலங்கை விழுமியங்களின் சாரத்தையும் பிரித்தானியாவிலுள்ள அடுத்த தலைமுறை இலங்கையர்களுக்கு வழங்குவதில் வணக்கத்திற்குரிய விதரந்தெனியே கஸ்ஸப நாயக்க தேரரின் முயற்சிகளைப் பாராட்டினார். பர்மிங்கம் பௌத்த மகா விகாரையானது, ஒரு வழிபாட்டு மையமாகத் திகழ்வதுடன், பௌத்த போதனைகள் மற்றும் இலங்கையின் கலாச்சார விழிப்புணர்வை, குறிப்பாக பிரித்தானிய இலங்கை சமூகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்கு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் உரையாற்றிய பர்மிங்கம் பௌத்த மகா விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய கலாநிதி விதரந்தெனியே கஸ்ஸப தேரர், பர்மிங்கம் பௌத்த மகா விகாரை மீது, உயர்ஸ்தானிகராலயத்தின் ஈடுபாட்டைப் பாராட்டி, திறப்பு விழாவில் பங்கேற்றதற்காக உயர்ஸ்தானிகருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

பர்மிங்கம் நகர சபையின் பிரபு திரு.சமன் லால், இலங்கை மற்றும் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பௌத்த மதகுருமார்கள் மற்றும் பர்மிங்கமில் உள்ள இலங்கை பௌத்த சமூகத்தின் உறுப்பினர்கள் போன்றோர்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எளிமையான தொடக்கத்தில் இருந்து, பர்மிங்கம் மகா விகாரை ஒரு முழுமையான சர்வதேச பௌத்த கலாச்சார மையமாக உருவாக்கப்பட்டுள்ளது, இது ஐரோப்பாவின் மிகப்பெரிய தேரவாத பௌத்த வணக்கஸ்தலமாக அறியப்படுகிறது. பர்மிங்கம் பௌத்த மகா விகாரையில் ஸ்தூபிக்கான அடிக்கல் 05 ஜூலை 2020, அன்று உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவினால் நாட்டப்பட்டது.

இலங்கை உயர் ஸ்தானிகராலயம்

லண்டன்

20 செப்டம்பர் 2023

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close