The officers of the Development Officers’ Service who are interested in serving at the Ministry of Foreign Affairs are hereby informed to fill and send the form together with their CVs through their Heads of Department to the email address admin.reports@mfa.gov.lk to reach on or before 30.06.2023.
Additional Secretary (Administration)
Ministry of Foreign Affairs
Please contact Ms. Deshika Jayathilaka of the General Administration Division through Phone No: 0112 324 119 for further information regarding this.
......................................
විදේශ කටයුතු අමාත්යාංශයේ සංවර්ධන නිලධාරි සේවයේ තනතුරු පුරප්පාඩු පිරවීම
විදේශ කටයුතු අමාත්යාංශයේ සේවය කිරීමට කැමැත්තක් දක්වන සංවර්ධන නිලධාරි සේවයේ නිලධාරීන් මෙම ආකෘතිය සම්පූර්ණ කර සිය ජීව දත්ත තොරතුරුද සමඟ තම දෙපාර්තමේන්තු ප්රධානීන් මඟින් 2023.06.30 දින හෝ ඊට පෙර ලැබෙනසේ admin.reports@mfa.gov.lk දරණ විද්යුත් ලිපිනය වෙත යොමු කරන මෙන් දන්වා සිටිමි.
අතිරේක ලේකම් (පාලන)
විදේශ කටයුතු අමාත්යාංශය
මේ සම්බන්ධයෙන් වැඩිදුර තොරතුරු අවශ්ය වන්නේ නම් සාමාන්ය පාලන අංශයේ දේශිකා ජයතිලක මෙය ගෙන් දුරකථන අංක 0112 324 119 මගින් විමසිය හැක.
......................................
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளோர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சேவையாற்ற விரும்பின், மாதிரி படிவத்தைப் பூர்த்திசெய்து, சுயவிபரக்கோவையையுடன் இணைத்து, தத்தமது திணைக்கள தலைவர்கள் ஊடாக, admin.reports@mfa.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு 30.06.2023 இற்கு முன்னதாக, அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
மேலதிக செயலாளர் (நிர்வாகம்)
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
இதுபற்றிய மேலும் விபரங்களை அறிய, பொது நிர்வாக பிரிவிலுள்ள், செல்வி தேஷிகா ஜயதிலகவுடன் 0112 324 119 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்க.